ஜெகதீப் தன்கருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு
மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
19 Dec 2024 10:09 PM ISTநாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
18 Dec 2024 2:57 PM ISTநாடாளுமன்றத்தில் நேரு, இந்திரா காந்தி மீது மத்திய மந்திரி அமித்ஷா கடும் தாக்கு
நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசன விவாதத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளித்து பேசினார்.
18 Dec 2024 3:21 AM ISTஎதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
13 Dec 2024 12:15 PM ISTநாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு மீது விவாதம்.. நாளை தொடங்குகிறது
எதிர்க்கட்சி சார்பில் மக்களவையில் ராகுல் காந்தியும், மாநிலங்களவையில் கார்கேவும் விவாதத்தை தொடங்குவார்கள் என தெரிகிறது.
12 Dec 2024 9:15 PM ISTமாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
12 Dec 2024 5:11 PM ISTதொடர் அமளி: மாநிலங்களவை பிற்பகல் வரை ஒத்திவைப்பு
தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
12 Dec 2024 12:32 PM ISTமாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக மாநிலங்களவை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
10 Dec 2024 2:28 PM ISTஜெக்தீப் தன்கர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர இந்தியா கூட்டணி முடிவு?
ஜெக்தீப் தன்கர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 Dec 2024 5:31 PM ISTநாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
தொடர் அமளி காரணமாக நடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
9 Dec 2024 3:50 PM ISTஎதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மாநிலங்களவை நண்பகல் வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் அமளியால், மாநிலங்களவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
5 Dec 2024 11:49 AM IST100 ஆண்டு பழமையான கொதிகலன் சட்டம் ரத்து.. புதிய சட்டத்திற்கு மாநிலங்களவை ஒப்புதல்
ஏழு குற்றங்களை குற்றமற்றதாக ஆக்குவதையும், வணிகம் செய்வதை எளிதாக்குவதையும் நோக்கமாக கொண்டது புதிய மசோதா.
4 Dec 2024 7:38 PM IST