ரெயிலில் இருந்து தவறி விழுந்த புதுப்பெண் பலி
சொந்த ஊருக்கு செல்லும் அவசரத்தில் ரெயிலில் இருந்து கீழே இறங்கிய புதுப்பெண், தவறி கீழே விழுந்ததில் தலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
17 Feb 2024 11:30 PM ISTஆரல்வாய்மொழி அருகே துப்பாக்கியால் சுட்டு மிளாவை வேட்டையாடிய கும்பல் வனத்துறையினர் தீவிர விசாரணை
ஆரல்வாய்மொழி அருகே துப்பாக்கியால் சுட்டு மிளாவை வேட்டையாடிய கும்பலை வனத்துறையினர் தேடிவருகின்றனர்.
22 May 2023 12:45 AM ISTஆரல்வாய்மொழி அருகேகாற்றாலையில் திருடியவர் கைது
ஆரல்வாய்மொழி அருகேகாற்றாலையில் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
30 March 2023 3:57 AM ISTமுப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் கொடைவிழா: இன்று தொடங்குகிறது
ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் ஆடி கொடைவிழா இன்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
15 Aug 2022 5:42 AM ISTஆரல்வாய்மொழி பகுதியில் பலத்த சூறைகாற்று - காற்றில் பரந்து தகர கொட்டகை...!
ஆரல்வாய்மொழி பகுதியில் வீசிய பலத்த சூறைகாற்று காரணமாக தகர கொட்டகை சரிந்து விழுந்து உள்ளது.
4 July 2022 4:33 PM ISTதிருடர்களை போலீசார் அழைத்து செல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்...!
ஆரல்வாய்மொழியில் பிடித்து வைத்த திருடர்களை போலீசார் அழைத்து செல்லாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Jun 2022 9:54 AM IST