
மராட்டியத்தில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஆசிய வளர்ச்சி வங்கியிடம் ரூ.4000 கோடி கடனுதவி பெற அரசு முடிவு!
மராட்டிய மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து ரூ.4000 கோடி கடனாகப் பெறவுள்ளது.
21 Aug 2022 3:48 AM
"நாளை தேசிய கீதம் பாட வேண்டும்" - பொதுமக்களுக்கு மராட்டிய அரசு வேண்டுகோள்
நாளை தேசிய கீதம் பாட வேண்டும் என்று மாநில மக்களுக்கு மராட்டிய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
16 Aug 2022 4:55 PM
மராட்டியத்தில் விரைவில் மந்திரி சபை விரிவாக்கம் நடக்கும்: எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி!
மாநிலத்தில் மந்திரி சபை இல்லாமல் நிர்வாகம் முடங்கியுள்ளது. இதனால் அந்தந்த துறைகளின் செயலாளர்களிடம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
7 Aug 2022 8:29 AM
அவுரங்காபாத், ஒஸ்மனாபாத் நகரங்களின் பெயரை மாற்ற மராட்டிய அரசு ஒப்புதல்
அவுரங்காபாத், ஒஸ்மனாபாத் நகரங்களின் பெயரை மாற்ற ஏக்நாத் ஷிண்டே - தேவேந்திர பட்னாவிஸ் அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
16 July 2022 1:30 PM
நட்சத்திர ஓட்டலில் ஓய்வெடுக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மராட்டியத்தில் எந்த வேலையும் இல்லை - சஞ்சய் ராவத்
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு, ஜூலை 11 வரை அவர்கள் கவுகாத்தியில் ஓய்வெடுக்க அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மராட்டியத்தில் எவ்வித வேலையும் இல்லை.
28 Jun 2022 10:03 AM
மராட்டிய அரசை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்கிறது - மல்லிகார்ஜுன் கார்கே குற்றச்சாட்டு
மராட்டிய அரசை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
23 Jun 2022 12:59 PM
மராட்டிய அரசு மீது ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்களும் அதிருப்தியில் உள்ளனர்; தேவேந்திர பட்னாவிஸ்
நள்ளிரவில் வெளியான முடிவுகளில் பாஜக நிறுத்திய 3 வேட்பாளர்களுமே வெற்றி பெற்றனர்.
11 Jun 2022 11:14 AM
பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தது- மராட்டிய அரசு
மத்திய அரசு வரி குறைத்ததன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் மீதான வரியை மராட்டிய அரசும் குறைத்தது.
22 May 2022 2:18 PM