சந்திரமுகி 2  படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது..!

'சந்திரமுகி 2 ' படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது..!

ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்
16 July 2022 1:38 PM IST