மருத்துவக் கல்வி கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழ்நாடு அரசு அலட்சியம் - ராமதாஸ் குற்றச்சாட்டு

மருத்துவக் கல்வி கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழ்நாடு அரசு அலட்சியம் - ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைக் கூட திறக்கவில்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
16 Dec 2024 2:38 PM IST
தமிழ்நாட்டில் அபராதம் கட்டும் அளவுக்கு மருத்துவ கல்லூரிகளில் குறைபாடு: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

தமிழ்நாட்டில் அபராதம் கட்டும் அளவுக்கு மருத்துவ கல்லூரிகளில் குறைபாடு: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

மருத்துவ கல்லூரிகளை பராமரிக்கக்கூட முடியாத அளவுக்கு தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
16 May 2024 11:52 PM IST
புதிய மருத்துவ கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்கும் வாய்ப்பை தமிழக அரசு தவறவிட்டது கண்டிக்கத்தக்கது - அன்புமணி ராமதாஸ்

புதிய மருத்துவ கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்கும் வாய்ப்பை தமிழக அரசு தவறவிட்டது கண்டிக்கத்தக்கது - அன்புமணி ராமதாஸ்

தமிழக அரசு சொந்த நிதியில் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
7 Dec 2023 2:30 PM IST
தமிழக மருத்துவ மாணவர் ஜார்க்கண்டில் உயிரிழப்பு

தமிழக மருத்துவ மாணவர் ஜார்க்கண்டில் உயிரிழப்பு

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 Nov 2023 3:44 PM IST
மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை; செப். 30-க்கு பிறகு அனுமதி இல்லை - தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை; செப். 30-க்கு பிறகு அனுமதி இல்லை - தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

செப்டம்பர் 30-ந்தேதிக்குப் பிறகு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க முடியாது என தேசிய மருத்துவ ஆணையம் பொது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
21 Oct 2023 5:05 PM IST
மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி; பீகாரை சேர்ந்த 4 பேர் கைது

மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி; பீகாரை சேர்ந்த 4 பேர் கைது

மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் வாங்கி மோசடி செய்த வழக்கில் பீகாரை சேர்ந்த 4 பேர்கைது செய்யப்பட்டு உள்ளனர். தலைமறைவாக இருக்கும் மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
7 Oct 2023 12:15 AM IST
மருத்துவ கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை: பிரதமர் மோடி சுயபுராணம் பாடினால் இதுதான் நடக்கும் - காங்கிரஸ் கருத்து

மருத்துவ கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை: பிரதமர் மோடி சுயபுராணம் பாடினால் இதுதான் நடக்கும் - காங்கிரஸ் கருத்து

நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
3 Oct 2023 8:10 AM IST
மருத்துவ கல்லூரிகளில் எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு இடங்கள்?

மருத்துவ கல்லூரிகளில் எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு இடங்கள்?

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு இடங்கள்? என்ற பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது.
16 Sept 2023 11:08 PM IST
புளி குழம்பில் கிடந்த செத்த எலி; உ.பி. மருத்துவ கல்லூரியில் பரபரப்பு

புளி குழம்பில் கிடந்த செத்த எலி; உ.பி. மருத்துவ கல்லூரியில் பரபரப்பு

உத்தர பிரதேசத்தில் மருத்துவ கல்லூரியில் புளி குழம்பில் கிடந்த செத்த எலியால் ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
25 Jun 2023 4:57 PM IST
மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்திற்கு ஆபத்து;பேராசிரியர்கள் பதவி உயர்வு நடைமுறை விரைவுபடுத்த வேண்டும்!-டாக்டர் அன்புமணி ராமதாஸ்

மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்திற்கு ஆபத்து;பேராசிரியர்கள் பதவி உயர்வு நடைமுறை விரைவுபடுத்த வேண்டும்!-டாக்டர் அன்புமணி ராமதாஸ்

மருத்துவ கல்லூரிகள் மற்றும் பேராசிரியர்கள் பணி உயர்வு குறித்து மத்திய முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஓன்றை வெளியிட்டுள்ளார்.
24 Jun 2023 4:00 PM IST
நாடு முழுவதும் 2 மாதங்களில் 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து; பின்னணி என்ன?

நாடு முழுவதும் 2 மாதங்களில் 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து; பின்னணி என்ன?

நாடு முழுவதும் 2 மாதங்களில் 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணி பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
1 Jun 2023 6:51 AM IST
9 ஆண்டுகளில் மாதத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி தொடக்கம்:  பிரதமர் மோடி பேச்சு

9 ஆண்டுகளில் மாதத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி தொடக்கம்: பிரதமர் மோடி பேச்சு

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 4 கோடிக்கும் கூடுதலான ஏழை நோயாளிகள் பலன் அடைந்து உள்ளனர் என பிரதமர் மோடி ராஜஸ்தானில் பேசியுள்ளார்.
10 May 2023 6:35 PM IST