தென்கொரியாவில் அதிபர் பதவி நீக்கத்தால் மக்கள் கொண்டாட்டம்
தென்கொரியாவின் இடைக்கால அதிபராக பிரதமர் ஹான் டக்-சூவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
16 Dec 2024 2:15 AM ISTதென்கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
தென்கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.
14 Dec 2024 3:15 PM ISTதென்கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் மீண்டும் தீர்மானம்
தென்கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் மீண்டும் புதிய தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன.
12 Dec 2024 3:33 PM ISTதென்கொரியாவில் உயர் பொறுப்பில் உள்ளவர்களின் பதவி அடுத்தடுத்து பறிப்பு
தென்கொரியாவில் உயர் பொறுப்பில் உள்ளவர்களின் பதவிகள் அடுத்தடுத்து பறிக்கப்பட்டு வருகின்றன.
12 Dec 2024 2:34 PM ISTதென்கொரியா ராணுவ மந்திரி தற்கொலை முயற்சி
தென்கொரியாவில் ராணுவ அவசர நிலை பிறப்பித்தது கடும் எதிர்ப்புகளை கிளப்பியது.
12 Dec 2024 7:50 AM ISTதென்கொரியா: அவசரநிலையை நீக்க மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல்
தென்கொரியாவில் மந்திரி சபை கூட்டத்திற்கு பின்பு அவசரநிலை வாபஸ் பெறப்படும் என அதிபர் யூன் சுக் இயோல் தொலைக்காட்சி வழியே உரையாற்றும்போது கூறினார்.
4 Dec 2024 2:12 AM ISTதென்கொரியா: இளம் நடிகர் மாரடைப்பால் காலமானார்
சீனாவில் சுற்றுப்பயணம் செய்வதற்கு முன்பு, பார்க்கிற்கு பெரிய அளவில் சுகாதார பாதிப்புகள் எதுவும் இருக்கவில்லை என அவருடைய நிறுவனம் தெரிவித்து உள்ளது.
3 Dec 2024 11:38 PM ISTதென்கொரியாவில் கடும் பனிப்பொழிவு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தென்கொரியாவில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது
28 Nov 2024 12:02 AM ISTதென்கொரியாவுக்கு குப்பை பலூன்களை அனுப்பி வடகொரியா மீண்டும் அடாவடி
தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் பல ஆண்டுகளாகவே தீராப்பகை இருந்து வருகிறது.
24 Oct 2024 1:25 PM ISTவடகொரியா 1,500 ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு அனுப்பி உள்ளது - தென்கொரிய உளவுத்துறை தகவல்
ரஷியாவுக்கு 1,500 ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பி உள்ளது என தென்கொரியாவின் உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
23 Oct 2024 3:36 PM ISTரஷியாவுக்கு 12 ஆயிரம் ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பியுள்ளது- தென்கொரியா உளவு அமைப்பு
ரஷியாவுக்கு 12 ஆயிரம் ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பியுள்ளதாக தென்கொரியா உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
18 Oct 2024 3:34 PM IST