வேடந்தாங்கல் சரணாலயத்தில் 35 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள்
தாயின் அரவணைப்பில் இருக்கும் குஞ்சுகள், இரை தேடிச் சென்ற தந்தையின் வருகைக்காக பசியுடன் காத்திருக்கும் காட்சிகளும் பாசத்தை பறைசாற்றுகின்றன.
28 Jan 2024 9:43 AM ISTலட்சக்கணக்கில் நாகைக்கு படையெடுத்த வெளிநாட்டு பறவைகள்.. மனதை மயக்கும் ரம்மியமான காட்சி..!
பருவமழை பொழிந்து இனப்பெருக்கம் செய்ய சாதகமான சூழல் நிலவுவதால் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.
17 Nov 2023 8:59 PM ISTலாலாபேட்டைக்கு வந்த வெளிநாட்டு பறவைகள்
லாலாபேட்டைக்கு வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கின.
26 April 2023 12:51 AM ISTவேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்
வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்
29 Dec 2022 12:15 AM ISTவேடந்தாங்கல் சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள் - சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்தது
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன. அவற்றை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது.
18 Nov 2022 10:15 AM ISTவேட்டங்குடி சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்
தொடர் மழை காரணமாக கண்மாய்கள் நிரம்பியதையடுத்து பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான வெளிநாட்டு பறவைகள் குவிய தொடங்கியுள்ளது.
24 Oct 2022 12:15 AM ISTகோடியக்கரை சரணாலயத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள்
சீசன் தொடங்குவதற்கு முன்பு கோடியக்கரை சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன.
24 Sept 2022 12:15 AM ISTவேட்டங்குடி சரணாலயத்தில் இருந்து இடம்பெயர்ந்த வெளிநாட்டு பறவைகள்
கண்மாய்கள் வறண்டதால் வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு வந்த வெளிநாட்டு பறவைகள் இடம் பெயர்ந்தன.
15 July 2022 11:33 PM IST