சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதான  கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பால் சிறையில் அடைப்பு

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதான கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பால் சிறையில் அடைப்பு

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதான கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பால், பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை(சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
15 July 2022 10:01 PM IST