கனமழை எதிரொலி: சென்னையில் காய்கறிகள் சற்று விலை உயர்வு
மழை ஓய்ந்தாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஒருசில பகுதிகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
7 Dec 2023 9:21 AM ISTஉழவர் சந்தைகளில் ரூ.1 கோடியே 14 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனை
ஆயுத பூஜையையொட்டி உழவர் சந்தைகளில் ரூ.1 கோடியே 14 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனை ஆகின.
25 Oct 2023 1:08 AM IST1 கிலோ வெறும் 2 ரூபாய்... வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை
நெல்லையில், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
6 Sept 2023 12:55 AM ISTகாய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு
கோத்தகிரி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. இதனால் நேற்று காய்கறிகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் குறைந்து கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
10 July 2023 4:15 AM ISTமுகப்பருக்கள் சொல்லும் செய்திகள்
வெளியில் செல்லும்போது துணியால் முகத்தை மூடிக்கொண்டு செல்வது நல்லது. வீட்டுக்கு வந்ததும் ரசாயனங்கள் கலக்காத மென்மையான சோப்பால் முகத்தைக் கழுவ வேண்டும்.
23 April 2023 7:00 AM ISTரூ.10½ லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று 31 டன் காய்கறிகள் மற்றும் பழவகைகள் ரூ.10 லட்சத்து 46 ஆயிரத்திற்கு விற்பனையானது.
10 April 2023 12:15 AM ISTபுதுக்கோட்டை உழவர் சந்தையில் காய்கறிகள் விலை குறைந்தது
புதுக்கோட்டை உழவர் சந்தையில் வரத்து அதிகரிப்பால் காய்கறிகள் விலை குறைந்து வருகிறது. தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.
16 March 2023 12:02 AM ISTகாய்கறி, பழங்களில் சத்துமாவு தயாரிக்கலாம்
பீட்ரூட், செவ்வாழை, ஆப்பிள், கேரட் போன்றவற்றை மால்ட் பவுடராக தயார் செய்து பாலில் கலந்து மில்க் ஷேக் போல கொடுத்தால் குழந்தைகள் விரும்பி ருசிப்பார்கள்.
5 March 2023 7:00 AM ISTகோவிலில் அன்னதானம் வழங்க அனுமதி மறுப்பு: காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல் - பெண்கள் உள்பட 51 பேர் கைது
கோவிலில் அன்னதானம் வழங்க அனுமதி மறுக்கப்பட்டதால பொதுமக்கள் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர். பெண்கள் உள்பட 51 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 March 2023 2:33 AM ISTபச்சை பட்டாணியைப் பதப்படுத்தி வைக்கும் முறை
தற்போது விலை மலிவாகக் கிடைக்கும் பச்சைப் பட்டாணியை ‘பிளான்ச்சிங்’ முறையில் பதப்படுத்தி, குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாப்பதன் மூலம் அதன் சத்துக்களை இழக்காமல் வருடம் முழுவதும் பயன்படுத்த முடியும்.
12 Feb 2023 7:00 AM ISTரூ.6¾ லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 19¾ டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ.6¾ லட்சத்துக்கு விற்பனையானது.
5 Dec 2022 12:15 AM ISTரூ.8¾ லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 25½ டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ.8¾ லட்சத்துக்கு விற்பனையானது.
21 Nov 2022 12:42 AM IST