"இது உங்கள் சொத்து.." - அரசு பஸ்சை கடத்தி சென்ற போதை ஆசாமி
சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ்சில் ஏறிய போதை ஆசாமி, அதனை வீட்டை நோக்கி ஓட்டி சென்றார்.
21 July 2024 4:15 AM ISTதமிழ்நாட்டில் அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்படுமா..? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
தமிழ்நாட்டில் அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்படுமா.? என்பது குறித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதில் அளித்தார்.
18 July 2024 8:41 AM ISTடாஸ்மாக் பணியாளர்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை
கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த இருந்த நிலையில் டாஸ்மாக் பணியாளர்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.
10 July 2024 9:05 AM ISTதமிழகத்தில் மது விலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
அண்டை மாநிலங்களில் இருந்து மது வருவதை தடுக்க முடியாவிட்டால் அது அரசின் இயலாமை தான் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 Jun 2024 5:58 PM ISTஅலைக்கற்றை ஏலம் வழியே அரசுக்கு ரூ.11,340 கோடி வருவாய்
பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ.6,856.76 கோடிக்கும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.973.62 கோடிக்கும், வோடோபோன் ஐடியா நிறுவனம் ரூ.3,510.40 கோடிக்கும் அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்துள்ளன.
26 Jun 2024 10:14 PM ISTஅரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: 6 நாட்களில் 1.26 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
6 நாட்களில், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 151 பேர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்க ஆர்வம் காண்பித்துள்ளனர்.
11 May 2024 10:46 PM ISTமக்களின் தண்ணீர் தேவையை அரசு முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன்
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது
26 April 2024 2:47 PM ISTசிறையில் இருந்தே அரசை நடத்துவார் கெஜ்ரிவால் - ஆம் ஆத்மி எம்.பி.
அடுத்த வாரம் முதல் கெஜ்ரிவாலை கேபினட் மந்திரிகள் சிறையில் சந்தித்து, தங்கள் துறைசார்ந்த தகவல்களை தெரிவிப்பார்கள் என்று ஆம் ஆத்மி எம்.பி. தெரிவித்துள்ளார்.
16 April 2024 12:52 AM ISTஎங்கள் அரசு அமைந்தால் மேற்கு உ.பி.யை தனி மாநிலமாக அறிவிப்போம்: மாயாவதி அதிரடி
முன்னாள் முதல்-மந்திரி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது
14 April 2024 10:32 PM ISTமத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை- பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.
29 March 2024 2:53 PM ISTஉணவு பொருட்களின் விலைகள் உயராமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் - பியூஸ் கோயல் தகவல்
குடும்ப பட்ஜெட்டில் எந்த அழுத்தமும் இல்லை என்பதை உறுதிப்படுத்த மோடி அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
10 March 2024 5:17 AM ISTஅரசு, தனியார் மருத்துவர்களுக்கு போடப்பட்ட புதிய உத்தரவு
நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருந்து சீட்டில், அவர்களுக்கு புரியும்படி மருத்துவர்கள் எழுத வேண்டும் என்று அரசு, தனியார் மருத்துவர்களுக்கு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
22 Feb 2024 8:43 PM IST