காங்கிரசின் திட்டத்தை அமல்படுத்த விட மாட்டேன்-பிரதமர் மோடி
மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்கும் காங்கிரசின் திட்டத்தை அமல்படுத்த நான் விட மாட்டேன் என்று பிரதமர் மோடி கூறினார்.
29 April 2024 3:16 PM GMTதமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் பா.ஜனதா வெற்றி பெறும்-அண்ணாமலை பேச்சு
மத்தியில் மீண்டும் நிலையான, வலிமையான ஆட்சி அமைவதில் மக்கள் உறுதியாக இருப்பதாக அண்ணாமலை கூறினார்.
26 April 2024 12:40 AM GMTஅரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது பா.ஜ.க - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல் சட்டம் எனும் ஒளியை சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் கடமை என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
14 April 2024 7:12 AM GMTநெல்லை எக்ஸ்பிரசில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பா.ஜ.க. நிர்வாகிக்கு சம்மன்
ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகிக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
14 April 2024 3:51 AM GMTபா.ஜ.க.வின் வெறுப்பு அரசியலை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - செல்வப்பெருந்தகை
ஜாதி, மத அரசியலை இந்திய மக்கள் ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என செல்வப்பெருந்தகை கூறினார்.
13 April 2024 4:41 PM GMT10 ஆண்டுகளாக பா.ஜ.க. அரசு எதுவும் செய்யவில்லை - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
இந்தியா கூட்டணி வென்றால்தான் நாட்டை காப்பாற்ற முடியும் என்று தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
12 April 2024 11:04 AM GMTதிருப்பூரில் பா.ஜ.க. அராஜகம்: தேர்தல் ஆணையம், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்திய கம்யூ. கோரிக்கை
வாக்குகளை பதிவு செய்ய வர முடியாத அளவுக்கு பொதுமக்களை பா.ஜ.க. அச்சுறுத்துகிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
12 April 2024 9:41 AM GMTபா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை சுமலதா
பா.ஜ.க.வில் இன்று இணைய உள்ளதாக நடிகை சுமலதா தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
5 April 2024 10:37 AM GMTஇந்தியாவின் முதல் பிரதமர் யார்? - அதிர வைத்த பா.ஜ.க வேட்பாளர் கங்கனாவின் பதில்
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கங்கனா, அதில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திர போஸ் என்று பேசி அதிர்ச்சி அளித்துள்ளார்.
5 April 2024 9:38 AM GMTஎன்னை விலைக்கு வாங்கும் அளவுக்கு அவர்களுக்கு வசதியில்லை - பிரகாஷ்ராஜ்
நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று பா.ஜ.க.வில் சேருகிறார் என தகவல் வேகமாகப் பரவியது.
4 April 2024 12:34 PM GMTநாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை...பா.ஜ.க.வில் இணைவதாக நடிகை சுமலதா அறிவிப்பு
பா.ஜ.க.வில் இணைவதாக நடிகை சுமலதா அறிவித்துள்ளார்.
3 April 2024 10:49 AM GMTதி.மு.க.விற்கு தோல்வி பயம் வந்து விட்டது: எடப்பாடி பழனிசாமி
இந்தியாவிலேயே ஜனநாயகம் உள்ள கட்சி அ.தி.மு.க.தான் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
29 March 2024 12:55 PM GMT