மராட்டியத்தில் பா.ஜ.க. வெற்றி: டி.டி.வி. தினகரன் வாழ்த்து
மராட்டியத்தில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
23 Nov 2024 8:39 PM ISTமராட்டியத்தில் பா.ஜ.க. வெற்றி: இனிப்புகள் வழங்கி கொண்டாடிய வானதி சீனிவாசன்
கோவை மாவட்ட அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
23 Nov 2024 7:43 PM ISTஅமரன் திரைப்படத்திற்கு பாராட்டு: தம்பி அண்ணாமலைக்கு நன்றி - கமல்ஹாசன் பதிவு
பல முக்கிய அம்சங்களில் இது மிக முக்கியமான படம் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
4 Nov 2024 10:01 AM ISTஅரியானா முதல்-மந்திரியாக நயாப் சிங் சைனி நாளை பதவியேற்கிறார்
பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
16 Oct 2024 1:47 PM ISTஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பா.ஜ.க.வினர் கைது
திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முன்னாள் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டை பாஜக யுவமோச்சா பிரிவினர் முற்றுகையிட்டனர்.
22 Sept 2024 5:32 PM ISTமாணவர்கள் தமிழில் எழுதப் படிக்கக் கூட தடுமாறும் நிலை - வானதி சீனிவாசன்
அரசுப் பள்ளி மாணவர்கள் தமிழில் எழுதப்படிக்க கூட தடுமாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
3 Sept 2024 3:01 PM ISTபா.ஜ.க.வில் உறுப்பினர் சேர்க்கை: தமிழகம் முழுவதும் நாளை தொடக்கம்
தமிழகம் முழுவதும் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
1 Sept 2024 11:24 AM ISTபா.ஜ.க. உறுப்பினர் சேர்ப்பு பணி 2-ந்தேதி தொடங்குகிறது
பா.ஜ.க. உறுப்பினர் சேர்ப்பு பணி 2-ந்தேதி தொடங்குகிறது.
28 Aug 2024 3:45 AM IST2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி அமைக்கும் - அண்ணாமலை
2026-ல்,தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி அமைக்கும் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
23 Aug 2024 3:42 AM ISTபா.ஜ.க. இல்லையெனில் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாகி இருக்க முடியாது - எல்.முருகன்
பா.ஜ.க. வாக்குகளை மாநிலம் முழுவதும் அ.தி.மு.க. வாங்கி உள்ளதாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.
22 Aug 2024 3:52 PM ISTபெண் மருத்துவர் கொலை: இந்தியா கூட்டணி பெண் தலைவர்கள் மவுனம் காப்பது ஏன்? - தமிழக பா.ஜ.க. கேள்வி
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் இந்தியா கூட்டணியின் பெண் தலைவர்கள் மவுனம் காப்பது ஏன் என்று தமிழக பா.ஜ.க. கேள்வி எழுப்பியுள்ளது.
14 Aug 2024 9:40 PM ISTநிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பது தமிழக மக்களின் நலனை புறக்கணிப்பதாகும் - தமிழிசை சவுந்தரராஜன்
தேவையானதை நேரில் சந்தித்து விவாதித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற வேண்டும் என்று பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
23 July 2024 9:17 PM IST