திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பெண்ணிடம் கைப்பையை பறித்த 2 பேர் கைது
திருவண்ணாமலையில் தினமும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
19 Nov 2024 1:58 PM ISTதிருவண்ணாமலையில் ஆரஞ்சு எச்சரிக்கையை மீறி 6 லட்சம் பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலையில் ஆரஞ்சு எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் 6 லட்சம் பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.
17 Oct 2024 8:36 AM ISTகனமழை எச்சரிக்கை: திருவண்ணாமலை கிரிவலத்திற்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க மாவட்ட கலெக்டர் கோரிக்கை
திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் நாளை மாலை தொடங்குகிறது.
15 Oct 2024 9:12 PM ISTதிருவண்ணாமலையில் புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது?
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
13 Oct 2024 7:44 PM ISTபுரட்டாசி மாத பௌர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
18 Sept 2024 2:52 AM ISTபவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? - கோவில் நிர்வாகம் அறிவிப்பு
திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
14 Sept 2024 2:30 AM ISTஆவணி மாத பவுர்ணமி கிரிவலம்.. திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்
பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
19 Aug 2024 2:30 PM ISTநாளை ஆவணி பவுர்ணமி: கிரிவலம் செல்ல உகந்த நேரம்
பவுர்ணமி கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
18 Aug 2024 2:15 PM ISTதிருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர் மயங்கி விழுந்து சாவு
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர் மயங்கி விழுந்து இறந்தார்.
22 July 2024 6:49 AM ISTஆனி மாத பவுர்ணமி; திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
22 Jun 2024 8:06 AM ISTஉடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் கிரிவலம்
பிரம்ம முகூர்த்தத்தில் கிரிவலம் வந்தால் நாம் விரும்பும் சித்திகள் நம்மை வந்தடையும், நள்ளிரவில் கிரிவலம் வந்தால் அஷ்டமா சித்திகள் அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
6 Jun 2024 11:35 AM ISTதி.மலை: பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்
திருவண்ணாமலையில் பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர். கோவிலில் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கும் மேலானது.
23 May 2024 7:54 AM IST