நாடாளுமன்றத்தில் பயன்படுத்த கூடாத வார்த்தைகள் பட்டியலை  திரும்ப பெற கோரி சபாநாயகருக்கு காங்கிரஸ் எம்.பி கடிதம்

நாடாளுமன்றத்தில் பயன்படுத்த கூடாத வார்த்தைகள் பட்டியலை திரும்ப பெற கோரி சபாநாயகருக்கு காங்கிரஸ் எம்.பி கடிதம்

நாடாளுமன்றத்தில் பயன்படுத்த கூடாத வார்த்தைகளின் பட்டியலை திரும்ப பெற கோரி லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதி உள்ளார்.
15 July 2022 8:05 AM IST