ஒலிம்பிக் போட்டி: இந்திய, தமிழக வீரர், வீராங்கணைகளுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கணைகளுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
27 July 2024 11:02 AM ISTஒலிம்பிக் போட்டியில் இந்தியா சாதனை படைக்குமா?
கடந்த முறை நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 7 பதக்கங்களைப் பெற்று புதிய கணக்கை தொடங்கி இருந்தது.
25 July 2024 6:16 AM ISTடி20 உலக கோப்பை தொடரில் சாம்பியன்...!! உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கிய இந்திய அணி வீரர்கள்
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 11 ஆண்டுகளுக்கு பின்னால், கோப்பையை வென்று டி20 உலக கோப்பை தொடரில் சாம்பியன் ஆகியுள்ளது.
30 Jun 2024 12:01 AM ISTஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு பரிசுத் தொகை அதிகரிப்பு
ஒலிம்பிக்கில் இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்வதை குறிவைத்து இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.
27 Jun 2024 2:41 AM ISTஐ.பி.எல்; வீரர்கள் வென்ற விருதுகள் - விவரம்
ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
27 May 2024 7:35 AM ISTரஷியாவுக்கு எதிரான போரில் தொடர் சறுக்கல்: ஒரேநாளில் 215 வீரர்களை இழந்த உக்ரைன்
உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள பகுதிகளுக்குள் ரஷியா ராணுவத்தினர் ஊடுருவி தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
20 March 2024 4:10 AM ISTஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க முன்னணி வீரர்கள் இந்தியா வருகை
நியூசிலாந்தை சேர்ந்த டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னெர் ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கைகோர்த்துள்ளனர்.
18 March 2024 5:59 AM ISTடி.என்.பி.எல். ஏலம்; 8 அணிகளால் வாங்கப்பட்ட 61 வீரர்கள் - விவரம்
8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூலை 5-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடக்கிறது
8 Feb 2024 5:39 AM ISTமிசோரம் ஏர்போர்ட்டில் விழுந்து நொறுங்கிய மியான்மர் ராணுவ விமானம்: 8 பேர் படுகாயம்
மியான்மரில் இருந்து இந்தியாவிற்கு தப்பி வந்த வீரர்கள், எல்லையோர மாநிலமான மிசோரம் மாநிலத்தில் தஞ்சம் புகுந்தனர்.
23 Jan 2024 2:34 PM ISTதஞ்சம் புகுந்த மியான்மர் ராணுவ வீரர்களை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பிய இந்தியா
ஐசால் அருகே உள்ள லெங்புயி விமான நிலையத்தில் இருந்து மியான்மர் விமானப்படை விமானங்களில் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
23 Jan 2024 11:06 AM ISTஉள்நாட்டு போர்.. மியான்மரில் இருந்து தப்பி வந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த 600 வீரர்கள்
மியான்மர் வீரர்களை விரைவில் திருப்பி அனுப்புவதை உறுதிப்படுத்துமாறு மத்திய அரசை மிசோரம் அரசு வலியுறுத்தியுள்ளது.
20 Jan 2024 1:47 PM ISTஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 7 வீரர்கள் தகுதிநீக்கம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
17 Jan 2024 8:08 AM IST