திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பா? - கைது செய்து விசாரிக்க கவர்னர் உத்தரவு

திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பா? - கைது செய்து விசாரிக்க கவர்னர் உத்தரவு

திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜஹான் ஷேக்கை கைது செய்ய மேற்கு வங்க கவர்னர் சிவி ஆனந்த போஸ் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
7 Jan 2024 9:45 AM GMT
தீயசக்தியிடம் சரண் அடையாமல் தொடர்ந்து போராடுங்கள்: தொண்டர்களுக்கு மம்தா பானர்ஜி அறிவுரை

தீயசக்தியிடம் சரண் அடையாமல் தொடர்ந்து போராடுங்கள்: தொண்டர்களுக்கு மம்தா பானர்ஜி அறிவுரை

சாமானியர்களுக்கான வாழ்நாள் போராட்டத்தை தொடருவோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆண்டு விழாவில் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
1 Jan 2024 10:59 PM GMT
கடும் அமளி.. டெரிக் ஓ பிரையன் எம்.பி. குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்

கடும் அமளி.. டெரிக் ஓ பிரையன் எம்.பி. குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்

நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் மற்றும் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
14 Dec 2023 8:41 AM GMT
எம்.பி பதவியில் இருந்து என்னை நீக்க நெறிமுறைகள் குழுவிற்கு அதிகாரம் இல்லை - மஹுவா மொய்த்ரா பேட்டி

எம்.பி பதவியில் இருந்து என்னை நீக்க நெறிமுறைகள் குழுவிற்கு அதிகாரம் இல்லை - மஹுவா மொய்த்ரா பேட்டி

அனைத்து விதிகளையும் இந்தக் குழு மீறியிருப்பதாக மஹுவா மொய்த்ரா ஆவேசமாக நாடாளுமன்ற வளாகத்தில் பேசினார்.
8 Dec 2023 11:17 AM GMT
எம்.பி. பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம் - மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்

எம்.பி. பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம் - மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்ற புகாரில் மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
8 Dec 2023 9:07 AM GMT
மஹுவா மொய்த்ரா எம்பி பதவியை பறிக்க நாடாளுமன்ற குழு அதிரடி பரிந்துரை?

மஹுவா மொய்த்ரா எம்பி பதவியை பறிக்க நாடாளுமன்ற குழு அதிரடி பரிந்துரை?

தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றார் என பாஜகவின் சர்ச்சைக்குரிய எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
8 Nov 2023 11:00 PM GMT
எனது தலைமுடியைக் கூட தொட முடியாது -  மஹுவா மொய்த்ரா காட்டம்

எனது தலைமுடியைக் கூட தொட முடியாது - மஹுவா மொய்த்ரா காட்டம்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா, தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் பணம், பரிசுப்பொருட்களை லஞ்சமாகப் பெற்றதாக பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
1 Nov 2023 3:25 AM GMT
திரிணாமுல் பெண் எம்.பி. மீது பா.ஜனதா எம்.பி. புதிய புகார் - விசாரணை நடத்த மத்திய மந்திரிக்கு கடிதம்

திரிணாமுல் பெண் எம்.பி. மீது பா.ஜனதா எம்.பி. புதிய புகார் - விசாரணை நடத்த மத்திய மந்திரிக்கு கடிதம்

திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி. மீது பா.ஜனதா எம்.பி. புதிய குற்றச்சாட்டு கூறியுள்ளார். மக்களவை கணக்கின் ‘லாக்-இன்’ விவரங்களை பயன்படுத்த தொழிலதிபரை அனுமதித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
17 Oct 2023 3:21 AM GMT
மேற்கு வங்காளத்தில் கவர்னர் மாளிகை முன் நடந்த தர்ணா போராட்டம் வாபஸ் - திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு

மேற்கு வங்காளத்தில் கவர்னர் மாளிகை முன் நடந்த தர்ணா போராட்டம் வாபஸ் - திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு

மேற்கு வங்காளத்தில் கவர்னர் மாளிகை முன் நடந்த தர்ணா போராட்டம் வாபஸ் பெறுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.
9 Oct 2023 8:36 PM GMT
உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆள் தேர்வில் ஊழல்: மேற்கு வங்காள மந்திரி, எம்.எல்.ஏ. வீடுகளில் சி.பி.ஐ. சோதனை

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆள் தேர்வில் ஊழல்: மேற்கு வங்காள மந்திரி, எம்.எல்.ஏ. வீடுகளில் சி.பி.ஐ. சோதனை

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆட்களை தேர்வு செய்ததில் ஊழல் நடந்ததாக கூறப்படும் வழக்கில், மேற்கு வங்காள மந்திரி மற்றும் எம்.எல்.ஏ. வீடுகள் உள்பட 12 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டது.
8 Oct 2023 4:19 PM GMT
100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி விடுவிக்கக்கோரி டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம்

100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி விடுவிக்கக்கோரி டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம்

100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி விடுவிக்கக்கோரி டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
2 Oct 2023 7:05 PM GMT
ரூ.15 ஆயிரம் கோடி நிதி நிறுத்தி வைப்பு: பிரதமர் மோடிக்கு 50 லட்சம் கடிதங்களை அனுப்ப திரிணாமுல் காங்கிரஸ் முடிவு

ரூ.15 ஆயிரம் கோடி நிதி நிறுத்தி வைப்பு: பிரதமர் மோடிக்கு 50 லட்சம் கடிதங்களை அனுப்ப திரிணாமுல் காங்கிரஸ் முடிவு

மேற்கு வங்காளத்துக்கான ரூ.15 ஆயிரம் கோடி நிதி நிறுத்தி வைக்கப்பட்டதால், பிரதமர் மோடிக்கு 50 லட்சம் கடிதங்களை அனுப்ப திரிணாமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
26 Sep 2023 11:13 PM GMT