ரத்தன் டாடாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: மராட்டிய மந்திரி சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
நாட்டுக்கும், சமூகத்திற்கும் ஈடுபாட்டுடன் செயல்பட்ட, தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவரை நாம் இழந்து விட்டோம் என மராட்டிய மந்திரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
10 Oct 2024 2:10 PM ISTதமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடகாவிலும் நீட் விலக்கு தீர்மானம்
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
22 July 2024 11:21 PM ISTநீட் தேர்வு முறைகேடு: முதல்-அமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேற்றம்
நீட் தேர்வு எதிர்ப்புக் குரல் நாடுமுழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
28 Jun 2024 11:33 AM ISTநீட் தேர்வு முறைகேடு: சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நீட் தேர்வை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
28 Jun 2024 10:50 AM ISTநாடாளுமன்றத்தில் நெருக்கடி நிலையை கண்டித்து சபாநாயகர் தீர்மானம் - காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு
நாடாளுமன்றத்தில், நெருக்கடி நிலைக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் வாசித்தார். காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
27 Jun 2024 4:15 AM IST'நீட்' தேர்வு முறைகேடுகளை கண்டித்து கேரள சட்டசபையில் தீர்மானம்
மாணவர்களின் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு உடனடி தீர்வு காண வேண்டும் என்று கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
27 Jun 2024 1:03 AM ISTமக்களவையில் எமர்ஜென்சிக்கு எதிராக தீர்மானம் - எதிர்க்கட்சிகள் அமளி
மக்களவையில் எமர்ஜென்சிக்கு எதிரான தீர்மானத்தை சபாநாயகர் வாசித்தபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
26 Jun 2024 3:33 PM ISTஎதிர்க்கட்சித் தலைவராகிறார் ராகுல் காந்தி..? காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம்
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
8 Jun 2024 3:23 PM ISTகாசாவில் உடனடி போர்நிறுத்தம்.. தீர்மானம் கொண்டு வர அமெரிக்கா திட்டம்
பஞ்சம் தலைவிரித்தாடும் காசா பகுதிக்குள் கூடுதல் உதவிப்பொருட்களை அனுப்புவதற்கு போர்நிறுத்தம் வழி வகுக்கும்.
22 March 2024 12:38 PM ISTசட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றம்
சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களையும் அ.தி.மு.க. ஆதரித்தது.
14 Feb 2024 11:18 AM ISTபாகிஸ்தான் பொதுத்தேர்தலை ஒத்திவைக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
5 Jan 2024 5:13 PM ISTஐ.நா. தீர்மானத்துக்கு மதிப்பளித்து போரை நிறுத்த இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் - திருமாவளவன்
ஐ.நா. தீர்மானத்துக்கு மதிப்பளித்து போர் நிறுத்தம் செய்யவேண்டும் என இஸ்ரேலுக்கு, இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
29 Oct 2023 3:11 PM IST