கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
26 Nov 2024 4:34 PM IST4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னையின் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
5 Dec 2023 12:22 PM ISTசெய்யாறு, வந்தவாசியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
திருவண்ணாமலையில் காலை முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
4 Dec 2023 8:21 AM ISTவருகிற 27-ந் தேதி சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாயையொட்டி வருகிற 27-ந் தேதி சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2023 9:20 AM ISTதொடர் மழை: திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தொடர் மழை காரணமாக திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2023 8:04 AM ISTதட்சிண கன்னடாவில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை கலெக்டர் உத்தரவு
தொடர் கனமழையால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் 3 தாலுகாக்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் முல்லை முகிலன் உத்தரவிட்டுள்ளார்.
5 July 2023 12:15 AM ISTதொடர் மழை: இடுக்கி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தொடர் கனமழை காரணமாக இடுக்கியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
8 Aug 2022 8:28 AM ISTகனமழை: நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
4 Aug 2022 6:42 AM ISTகனமழை காரணமாக நீலகிரியில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
நீலகிரியில் பெய்து வரும் கனமழையால் பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
14 July 2022 7:45 PM IST