சந்திரயான் - 3 திட்டம் வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி இந்தியா கூட்டணி தீர்மானம்

சந்திரயான் - 3 திட்டம் வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி இந்தியா கூட்டணி தீர்மானம்

சந்திரயான் - 3 திட்டம் வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து இந்தியா கூட்டணியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1 Sep 2023 7:45 AM GMT
நிலவின் தென் துருவத்தில் பிளாஸ்மா: கண்டுபிடித்தது விக்ரம் லேண்டர்

நிலவின் தென் துருவத்தில் பிளாஸ்மா: கண்டுபிடித்தது விக்ரம் லேண்டர்

நிலவின் தென் துருவத்தில் பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
31 Aug 2023 11:17 AM GMT
நிலவில் ஆக்சிஜன் இருப்பதை கண்டறிந்த பிரக்யான் ரோவர் - தனிமங்கள் இருப்பதும் உறுதி...!

நிலவில் ஆக்சிஜன் இருப்பதை கண்டறிந்த பிரக்யான் ரோவர் - தனிமங்கள் இருப்பதும் உறுதி...!

நிலவின் தென் துருவத்தில் ஆக்சிஜன் இருப்பதை பிரக்யான் ரோவர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
29 Aug 2023 3:08 PM GMT
நிலவில் பள்ளத்தை உணர்ந்து பாதையை மாற்றிய சந்திரயான் ரோவர் : இஸ்ரோ தகவல்

நிலவில் பள்ளத்தை உணர்ந்து பாதையை மாற்றிய சந்திரயான் ரோவர் : இஸ்ரோ தகவல்

நிலவில் பள்ளத்தை உணர்ந்து தனது பாதையை மாற்றி ரோவர் பயணிப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
28 Aug 2023 11:25 AM GMT
ஆதித்யா விண்கலம் செப்.2ல் செலுத்தப்படும்- இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆதித்யா விண்கலம் செப்.2ல் செலுத்தப்படும்- இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஆதித்யா எல்1 விண்கலம் செலுத்தப்படுகிறது.
28 Aug 2023 10:11 AM GMT
இஸ்ரோ அமைப்பதற்கு நேரு ஆற்றிய பங்கினை பா.ஜ.க.வால் ஜீரணிக்க முடியவில்லை - ஜெய்ராம் ரமேஷ்

இஸ்ரோ அமைப்பதற்கு நேரு ஆற்றிய பங்கினை பா.ஜ.க.வால் ஜீரணிக்க முடியவில்லை - ஜெய்ராம் ரமேஷ்

இஸ்ரோ அமைப்பதற்கு முன்னாள் பிரதமர் நேரு ஆற்றிய பங்கினை பா.ஜ.க.வால் ஜீரணிக்க முடியவில்லை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
28 Aug 2023 4:34 AM GMT
நிலவு, செவ்வாய், வெள்ளி கிரகங்களுக்கு செல்லும் வல்லமை இந்தியாவிடம் உள்ளது - இஸ்ரோ தலைவர்

நிலவு, செவ்வாய், வெள்ளி கிரகங்களுக்கு செல்லும் வல்லமை இந்தியாவிடம் உள்ளது - இஸ்ரோ தலைவர்

நிலவு, செவ்வாய், வெள்ளி கிரகங்களுக்கு செல்லும் வல்லமை இந்தியாவிடம் உள்ளது என இஸ்ரோ தலைவர் தெரிவித்தார்.
27 Aug 2023 5:51 AM GMT
நிலவில் மட்டுமல்ல... தமிழக மண்ணிலும் கால்பதித்த சந்திரயான்-3

நிலவில் மட்டுமல்ல... தமிழக மண்ணிலும் கால்பதித்த 'சந்திரயான்-3'

இஸ்ரோவின் ‘சந்திரயான்-3’ வெற்றியை, இந்தியா மட்டுமின்றி உலகமே கொண்டாடி வருகிறது.
27 Aug 2023 12:57 AM GMT
ஆதித்யா-எல்1 செப்டம்பர் 2ஆம் தேதி செலுத்தப்படும்: இஸ்ரோ

ஆதித்யா-எல்1 செப்டம்பர் 2ஆம் தேதி செலுத்தப்படும்: இஸ்ரோ

சூரியனை ஆய்வு செய்யும் ‘ஆதித்யா-எல்-1’ விண்கலம் வருகிற 2-ந் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.
26 Aug 2023 9:15 PM GMT
இஸ்ரோ தற்போது பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரத்திற்கான கருவி - மஹுவா மொய்த்ரா எம்.பி. விமர்சனம்

'இஸ்ரோ தற்போது பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரத்திற்கான கருவி' - மஹுவா மொய்த்ரா எம்.பி. விமர்சனம்

தேசியவாத வெறியைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு திட்டமும் பயன்படுத்தப்படும் என்று மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
26 Aug 2023 4:47 PM GMT
சந்திரயான்-3 திட்டத்தின் 3 இலக்குகளில் 2 நிறைவு; எஞ்சிய ஒரு இலக்கு என்ன? - இஸ்ரோ புதிய டுவிட்

சந்திரயான்-3 திட்டத்தின் 3 இலக்குகளில் 2 நிறைவு; எஞ்சிய ஒரு இலக்கு என்ன? - இஸ்ரோ புதிய டுவிட்

சந்திரயான்-3 விண்கலம் 3 இலக்குகளுடன் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
26 Aug 2023 1:53 PM GMT
நிலவில் ஊர்ந்து செல்லும் ரோவரின் புதிய வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ...!!!

நிலவில் ஊர்ந்து செல்லும் ரோவரின் புதிய வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ...!!!

நிலவில் சந்திரயான்-3 தரையிரங்கிய இடத்திற்கு 'சிவசக்தி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
26 Aug 2023 10:35 AM GMT