சந்திரயான்-3: விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் நெருக்கமான படங்களை இஸ்ரோ வெளியிட்டது..!

சந்திரயான்-3: விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் நெருக்கமான படங்களை இஸ்ரோ வெளியிட்டது..!

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் நெருக்கமான படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
18 Aug 2023 10:30 AM GMT
சந்திரயான்-2 Vs சந்திரயான்-3; நடந்த தவறு என்ன...? என்ன சரி செய்யப்பட்டது...? - இஸ்ரோ தலைவர் விளக்கம்

சந்திரயான்-2 Vs சந்திரயான்-3; நடந்த தவறு என்ன...? என்ன சரி செய்யப்பட்டது...? - இஸ்ரோ தலைவர் விளக்கம்

சந்திரயான் -3 திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் தெரிவித்துள்ளார்.
17 Aug 2023 8:14 AM GMT
சந்திரயான் 3 - சுற்றுவட்டப்பாதை உயரம் மேலும் குறைப்பு

சந்திரயான் 3 - சுற்றுவட்டப்பாதை உயரம் மேலும் குறைப்பு

சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை உயரம் வெற்றிகரமாக மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
16 Aug 2023 4:09 AM GMT
நிலவின் அருகே சந்திரயான் - 3: நீள்வட்ட சுற்றுப்பாதை உயரத்தை குறைக்கும் பணி வெற்றி - வீடியோ வெளியிட்ட இஸ்ரோ...!

நிலவின் அருகே சந்திரயான் - 3: நீள்வட்ட சுற்றுப்பாதை உயரத்தை குறைக்கும் பணி வெற்றி - வீடியோ வெளியிட்ட இஸ்ரோ...!

நீள்வட்ட சுற்றுப்பாதை அளவு குறைக்கப்பட்டு சந்திரயான் - 3 விண்கலம் நிலவின் அருகே கொண்டு செல்லப்பட்டுள்ளது.
6 Aug 2023 7:59 PM GMT
சந்திரயான் 3 விண்கலம் எடுத்த நிலவின் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ

சந்திரயான் 3 விண்கலம் எடுத்த நிலவின் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ

சந்திரயான் 3 விண்கலம் எடுத்த நிலவின் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
6 Aug 2023 4:19 PM GMT
நிலவின் சுற்றுப்பாதைக்குள் செல்லும் முக்கிய கட்டத்தை நெருங்குகிறது சந்திரயான்-3

நிலவின் சுற்றுப்பாதைக்குள் செல்லும் முக்கிய கட்டத்தை நெருங்குகிறது சந்திரயான்-3

நாளை சந்திரயான்-3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
4 Aug 2023 2:19 PM GMT
புவி சுற்றுவட்டப்பாதை பயணத்தை நிறைவு செய்து நிலவை நெருங்கும் சந்திரயான்-3

புவி சுற்றுவட்டப்பாதை பயணத்தை நிறைவு செய்து நிலவை நெருங்கும் சந்திரயான்-3

சந்திரயான்-3 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதை பயணத்தை நிறைவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
1 Aug 2023 5:42 AM GMT
ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய ராட்சத மர்ம பொருள் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பாகமா...?

ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய ராட்சத மர்ம பொருள் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பாகமா...?

ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய ராட்சத பொருள் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பாகம் என உறுதி செய்தது ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம்.
31 July 2023 12:16 PM GMT
7 செயற்கை கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட்...!

7 செயற்கை கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட்...!

7 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
30 July 2023 1:06 AM GMT
சந்திரயான் - 3 விண்கலத்தை கடைசி சுற்றுப்பாதைக்கு  உயர்த்தும் நடவடிக்கை வெற்றி - இஸ்ரோ

சந்திரயான் - 3 விண்கலத்தை கடைசி சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை வெற்றி - இஸ்ரோ

சந்திரயான் - 3 விண்கலத்தை கடைசி சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
25 July 2023 9:43 AM GMT
சந்திரயான்-3 திட்டம்; இஸ்ரோவில் இருந்து 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றி

சந்திரயான்-3 திட்டம்; இஸ்ரோவில் இருந்து 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றி

சந்திரயான்-3 விண்கலத்தினை இஸ்ரோவில் இருந்து 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றி அடைந்து உள்ளது.
18 July 2023 10:34 AM GMT
2-வது சுற்றுப்பாதைக்கு சந்திரயான் - 3 விண்கலத்தை உயர்த்தும் முயற்சி வெற்றி - இஸ்ரோ தகவல்

2-வது சுற்றுப்பாதைக்கு சந்திரயான் - 3 விண்கலத்தை உயர்த்தும் முயற்சி வெற்றி - இஸ்ரோ தகவல்

2-வது சுற்றுப்பாதைக்கு சந்திரயான் - 3 விண்கலத்தை உயர்த்தும் முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
17 July 2023 8:32 AM GMT