குழந்தைகள் முதல் பெரியவர் வரை கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி

குழந்தைகள் முதல் பெரியவர் வரை கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி

வேண்டியதை எல்லாம் அளிப்பவர் விநாயகர். தடைகளை நீக்குபவர். அறிவாற்றலை குறிக்கும் கடவுள் விநாயகர். அவரை வழி படுவது மிகவும் எளிமையானது. மஞ்சள் அல்லது சாணத்தை பிடித்து வைத்து வழிபடலாம். எங்கும் நிறைந்த்திருக்கும் அருகம் புல் மற்றும் எருக்கம் பூ அவருக்கு விருப்பமான இலை மற்றும் பூவாகும். எப்போது வேண்டுமானாலும் விநாயகரை வணங்கலாம்.
26 Aug 2022 8:59 AM GMT
நீர்நிலைகளை பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - அமைச்சர் மெய்யநாதன் வேண்டுகோள்

நீர்நிலைகளை பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - அமைச்சர் மெய்யநாதன் வேண்டுகோள்

நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
26 Aug 2022 7:28 AM GMT
விநாயகர் சதுர்த்தி;  சென்னையில் பாதுகாப்பு பணியில் 20 ஆயிரம் போலீசார்

விநாயகர் சதுர்த்தி; சென்னையில் பாதுகாப்பு பணியில் 20 ஆயிரம் போலீசார்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
26 Aug 2022 3:37 AM GMT
பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தியை அமைதியாக கொண்டாட ஒத்துழைப்பு தாருங்கள்; பொதுமக்களுக்கு, போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்

பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தியை அமைதியாக கொண்டாட ஒத்துழைப்பு தாருங்கள்; பொதுமக்களுக்கு, போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்

பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அமைதியான முறையில் கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
25 Aug 2022 8:30 PM GMT
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெங்களூருவில் இருந்து வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு 500 சிறப்பு பஸ்கள்; கே.எஸ்.ஆர்.டி.சி. தகவல்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெங்களூருவில் இருந்து வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு 500 சிறப்பு பஸ்கள்; கே.எஸ்.ஆர்.டி.சி. தகவல்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெங்களூருவில் இருந்து வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக கே.எஸ்.ஆர்.டி.சி. தெரிவித்துள்ளது.
25 Aug 2022 8:17 PM GMT
நீலகிரியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க கூடாது- கலெக்டர் உத்தரவு

நீலகிரியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க கூடாது- கலெக்டர் உத்தரவு

நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க கூடாது என்று கலெக்டர் அமரித் உத்தரவிட்டுள்ளார்.
23 Aug 2022 9:59 PM GMT
மும்பையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விடிய, விடிய பெஸ்ட் பஸ் சேவை

மும்பையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விடிய, விடிய பெஸ்ட் பஸ் சேவை

மும்பையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விடிய, விடிய பெஸ்ட் பஸ்கள் இயக்கப்படும் என பெஸ்ட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
23 Aug 2022 9:25 PM GMT
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளுக்கு அனுமதி வழங்க குழு; மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளுக்கு அனுமதி வழங்க குழு; மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு

கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்க அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
23 Aug 2022 8:17 PM GMT
விநாயகர் சதுர்த்தி விழாவை  சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் கொண்டாட வேண்டும்:  கலெக்டர் வேண்டுகோள்

விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் கொண்டாட வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள்

விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் கொண்டாட வேண்டும் என தேனி கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்
23 Aug 2022 2:54 PM GMT
விநாயகர் சதுர்த்தி சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரம்

விநாயகர் சதுர்த்தி சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வேப்பனப்பள்ளி அருகே சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
21 Aug 2022 5:43 PM GMT
விநாயகர் சிலை கரைப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

விநாயகர் சிலை கரைப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடவேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
20 Aug 2022 8:38 PM GMT
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து   இந்து அமைப்புகளுடன் ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து இந்து அமைப்புகளுடன் ஆலோசனை கூட்டம்

ஆண்டிப்பட்டியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து இ்ந்து அமைப்புகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது
20 Aug 2022 2:40 PM GMT