
ககன்யான் முதல் பயணத்தில் ஈக்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டம்
ககன்யான் முதல் பயணத்தில் பழ ஈக்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
16 Feb 2025 4:28 AM
ககன்யான் 6-வது கட்ட என்ஜின் சோதனை வெற்றி
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ககன்யான் 6-வது கட்ட என்ஜின் சோதனை வெற்றிபெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
10 Sept 2024 10:13 PM
ககன்யான் திட்டத்தில் இடம்பெற்ற தமிழக விண்வெளி வீரர் அஜித் கிருஷ்ணன்
சென்னையில் பிறந்த அஜித் கிருஷ்ணன் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பட்டம் பெற்றார்.
27 Feb 2024 1:52 PM
ககன்யான் சோதனைக் கலனில் இருந்து எடுத்த வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ.!
ககன்யான் சோதனைக் கலனில் இருந்து எடுத்த வீடியோவை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது.
22 Oct 2023 1:38 PM
திட்டமிட்டபடி கடலில் இறங்கியது; ககன்யான் மாதிரி விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ
ககன்யான் மாதிரி விண்கலம் ஏவும் பணி 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், விண்ணில் செலுத்தப்பட்டது.
21 Oct 2023 4:35 AM
ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை ஒத்திவைப்பு; இஸ்ரோ தகவல்
ககன்யான் மாதிரி விண்கலம் ஏவும் பணி இன்று நடைபெற இருந்த நிலையில், சோதனை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
21 Oct 2023 3:22 AM
ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை தாமதம்; இஸ்ரோ தகவல்
ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை அரை மணிநேரம் தாமதம் அடைந்துள்ளது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
21 Oct 2023 2:19 AM
ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை..!
பணகுடி அருகே மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை வெற்றிகரமாக நடந்தது.
9 Nov 2022 3:54 PM
ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைப்பது எப்போது? மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் புதிய தகவல்
ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைப்பது எப்போது என்பது பற்றிய புதிய தகவலை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் வெளியிட்டார்.
13 Sept 2022 10:04 PM
ககன்யான் திட்டத்தில் புதிய மைல்கல்! ஆபத்தான சூழலில் விண்வெளி வீரர்களை பாதுகாக்கும் இஸ்ரோவின் சோதனை முயற்சி வெற்றி
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ, தீவிரமாக செய்து வருகிறது.
11 Aug 2022 9:35 AM