வெறும் வயிற்றில் சாக்லெட் சாப்பிடலாமா?

வெறும் வயிற்றில் சாக்லெட் சாப்பிடலாமா?

எந்த நோய் பாதிப்புக்கும் ஆளாகாதவர்கள் வெறும் வயிற்றில் டார்க் சாக்லெட் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி உடலுக்கு கூடுதல் எனர்ஜி கொடுக்க உதவும்.
15 Sept 2023 8:18 PM IST
தமிழ்நாட்டில் 14.4 சதவீதத்தினருக்கு பாதிப்பு இந்தியாவில் 10 கோடி பேருக்கு நீரிழிவு அதிர வைக்கும் ஆய்வு தகவல்கள்

தமிழ்நாட்டில் 14.4 சதவீதத்தினருக்கு பாதிப்பு இந்தியாவில் 10 கோடி பேருக்கு நீரிழிவு அதிர வைக்கும் ஆய்வு தகவல்கள்

இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் இருக்கின்றனர், தமிழ்நாட்டில் 14.4 சதவீதத்தினருக்கு நீரிழிவு பாதிப்பு உள்ளது என்ற அதிர வைக்கும் ஆய்வு தகவல் வெளியாகி உள்ளது.
10 Jun 2023 3:15 AM IST
நீரிழிவின் தலைமையிடமாக தமிழ்நாடு மாறுகிறதா? டாக்டர்கள், பொதுமக்கள் கருத்து

நீரிழிவின் தலைமையிடமாக தமிழ்நாடு மாறுகிறதா? டாக்டர்கள், பொதுமக்கள் கருத்து

நாட்டிலேயே தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் நீரிழிவு நோயாளிகள் அதிகமாகி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் நீாிழிவு நோயின் பரவல் தற்போது கிராமப்புறங்களில் 8 சதவீதமும், நகர்புறங்களில் 14 சதவீதமும் அதிகமாகி விட்டது.
20 March 2023 11:44 AM IST
சர்க்கரையை ஒரு மாதம் தவிர்த்தால்..

சர்க்கரையை ஒரு மாதம் தவிர்த்தால்..

உணவில் இருந்து சர்க்கரையை குறைக்கும் போது ஏற்படும் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்று உடல் எடை இழப்பு.
21 Feb 2023 2:32 PM IST
நீரிழிவை கண்காணிக்கும் டாட்டூ

நீரிழிவை கண்காணிக்கும் டாட்டூ

எம்.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் தற்போது நீரிழிவை எளிதில் கண்காணிக்கும்படி டாட்டூ ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.
22 Oct 2022 1:07 PM IST
எந்த டீ நல்லது?

எந்த டீ நல்லது?

காலையில் எழுந்ததும் டீ அருந்தும் வழக்கம் பலருக்கும் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கிறது. கூடவே எந்த டீ பருகுவது உடல் நலனுக்கு நல்லது என்ற விவாதம் நீண்ட காலமாக நீடித்துக்கொண்டிருக்கிறது.
25 Sept 2022 6:18 PM IST
நீரிழிவுக்கு மலிவு விலை மாத்திரை - மத்திய அரசு அறிமுகம்

நீரிழிவுக்கு மலிவு விலை மாத்திரை - மத்திய அரசு அறிமுகம்

டைப்-2 நீரிழிவுக்கு ‘சிடாக்லிப்டின்’ என்ற மாத்திரையை மத்திய அரசு அறிமுகம் செய்தது.
17 Sept 2022 6:35 AM IST
நீரிழிவு நோயாளிகளுக்கு காசநோய் ஏற்படும் அபாயம் 3 மடங்கு அதிகம்! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்

நீரிழிவு நோயாளிகளுக்கு காசநோய் ஏற்படும் அபாயம் 3 மடங்கு அதிகம்! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்

நீரிழிவு மற்றும் காசநோய் இரண்டும் மற்றொன்றின் நிகழ்வைத் தூண்டும் என்பதை தேசிய சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
14 July 2022 4:11 PM IST