நவக்கிரக தோஷம் போக்கும் வேதாரண்யேஸ்வரர்
வேதாரண்யேஸ்வரரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெருகும் என்பது ஐதீகம்.
22 March 2024 10:47 AM GMTவேதாரண்யத்தில் திடீரென கடல் நீர் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்
கடல் நீர் உள்வாங்கியுள்ளதால் மீனவர்களும், பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனர்.
22 Dec 2023 1:34 PM GMTலட்சக்கணக்கில் நாகைக்கு படையெடுத்த வெளிநாட்டு பறவைகள்.. மனதை மயக்கும் ரம்மியமான காட்சி..!
பருவமழை பொழிந்து இனப்பெருக்கம் செய்ய சாதகமான சூழல் நிலவுவதால் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.
17 Nov 2023 3:29 PM GMTவனவிலங்குகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வேதாரண்யத்தில் வனவிலங்குகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
10 Oct 2023 6:45 PM GMT2 நாட்கள் மின் நிறுத்தம்
வேதாரண்யம் பகுதியில் 2 நாட்கள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
7 Oct 2023 6:45 PM GMTவேதாரண்யம்: நடந்து சென்ற விவசாயி மீது பைக் மோதியதில் பலி..!
வேதாரண்யம் அருகே நடந்து சென்ற விவசாயி மீது பைக் மோதியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
26 Oct 2022 10:14 AM GMTவேதாரண்யம் கடற்கரையில் கரை ஒதுங்கிய 1½ அடி முருகன் சிலை
வேதாரண்யம் கடற்கரையில் 1½ அடி முருகன் சிலை கரை ஒதுங்கி கிடந்தது.
14 Sep 2022 11:52 PM GMTவங்கியில் பணம் எடுப்பவர்களை குறிவைத்து கொள்ளை: கணவன், மனைவி, மாமனார் கைது
வேதாரண்யத்தில் வங்கியில் பணம் எடுப்பவர்களை குறித்து வைத்து கொள்ளையடித்த கணவன், மனைவி, மாமனார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
5 Sep 2022 8:34 AM GMTவேதாரண்யம் அருகே இலங்கை வாலிபர்கள் 2 பேர் கைது - போலீசார் விசாரணை
வேதாரண்யம் அருகே இரண்டு இலங்கை வாலிபர்களை கைது செய்த போலீசார், அவர்கள் வந்த படகையும் பறிமுதல் செய்தனர்.
3 Aug 2022 2:02 PM GMTவேதாரண்யம் தனியார் பள்ளி விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 50 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்...!
வேதாரண்யம் தனியார் பள்ளி விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 50 மாணவிகளுக்கு வாந்தி,மயக்கம் ஏற்பட்டுள்ளது.
28 July 2022 7:32 AM GMT