இந்தி படம் குறித்து அப்டேட் கொடுத்த பா.ரஞ்சித்
பா.ரஞ்சித் இயக்கும் இந்தி படத்திற்கு 'பிர்சா முண்டா' என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
30 Aug 2024 9:47 AM ISTதெலுங்கு, மலையாளத்தை தொடர்ந்து இந்தி படத்தில் நடிக்கிறாரா நடிகை திரிஷா
நடிகை திரிஷா தற்போது விடாமுயற்சி, தக் லைப், விஸ்வம்பரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
18 July 2024 5:40 PM ISTஉடல் மெலிந்ததால் இந்தி படவாய்ப்பை இழந்த கீர்த்தி சுரேஷ்
உடல் மெலிந்த காரணத்தினால் இந்தி படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பை கீர்த்தி சுரேஷ் இழந்துள்ளார்.
26 March 2024 8:26 AM ISTமீண்டும் இந்தி படத்தில் நயன்தாரா?
நயன்தாரா ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நடித்து இந்தியில் அறிமுகமானார். இந்த நிலையில் இன்னொரு இந்தி படத்தில் நடிக்கவும் நயன்தாராவுக்கு வாய்ப்பு வந்துள்ளது.
11 Oct 2023 8:15 AM ISTஇந்தி படத்தில் சூர்யா
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா ஏற்கனவே ராம்கோபால் வர்மா இயக்கத்தில் இந்தி, தெலுங்கில் தயாரான ரத்த சரித்திரா படத்தில் நடித்து...
14 Jun 2023 9:03 AM ISTஇந்தி படத்தில் நடித்த அனுபவம்: நடிகை ஜோதிகா நெகிழ்ச்சி
இந்தி படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ஜோதிகா சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.
31 Jan 2023 9:27 AM IST21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தி படத்தில் ஜோதிகா
21 ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார்.
20 Nov 2022 3:55 PM ISTஇந்தி படத்தில் அமலா பால்
அமலா பாலை இந்தியில் முன்னணி நடிகராக இருக்கும் அஜய்தேவ்கானின் போலா படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.
3 Nov 2022 7:55 AM ISTஇந்தி படத்தில் நாயகனாக மஹத்
அஜித்குமாரின் ‘மங்காத்தா’ படத்தில் நடித்த நடிகர் மஹத் ராகவேந்திராவும் ‘டபுள்எக்ஸ்எல்’ என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமாகி உள்ளார்.
30 Oct 2022 8:20 AM ISTஇந்தி படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்
இந்தி படமொன்றில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
23 Oct 2022 7:04 AM ISTமீண்டும் இந்தியில் சுருதிஹாசன்
மீண்டும் இந்தி படங்களில் நடிக்க கதைகள் கேட்டு வருவதாக சுருதிஹாசன் கூறியுள்ளார்.
14 July 2022 2:12 PM IST