கோடியக்கரை சரணாலயத்தில் குரங்குகளுக்கு உணவு அளித்தால் சிறை தண்டனை
கோடியக்கரை சரணாலயத்தில் குரங்குகளுக்கு உணவு அளித்தால் சிறை தண்டனை வழங்கப்படும் என்று வனச்சரக அலுவலர் தெரிவித்துள்ளார்.
29 Sep 2024 2:50 PM GMTலட்சக்கணக்கில் நாகைக்கு படையெடுத்த வெளிநாட்டு பறவைகள்.. மனதை மயக்கும் ரம்மியமான காட்சி..!
பருவமழை பொழிந்து இனப்பெருக்கம் செய்ய சாதகமான சூழல் நிலவுவதால் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.
17 Nov 2023 3:29 PM GMTகோடியக்கரையில் இருந்து இலங்கைக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள கஞ்சாவை கடத்த முயற்சி - 8 பேர் கைது
சொகுசு கார்களில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
9 Nov 2023 11:26 AM GMTகரை ஒதுங்கிய இலங்கை படகு
கோடியக்கரையில், இலங்கை படகு கரை ஒதுங்கியது. அந்த படகை கைப்பற்றி உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 Sep 2023 6:45 PM GMTவனவிலங்குகள் கணக்கெடுக்கும்பயிற்சி
கோடியக்கரை சரணாலயத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் முறைகள் குறித்து பயிற்சி நடந்தது.
20 Sep 2023 6:45 PM GMTபெண் காவலர்கள் பொன்விழா... 1000 கி.மீ சாதனை பாய்மர படகு பயணம்
தமிழக பெண் காவலர்கள் பொன்விழா ஆண்டை முன்னிட்டு 1000 கி.மீ சாதனை பாய்மர படகு பயணம் 2-வது நாளாக எண்ணூர் துறைமுகத்தில் இருந்து கோடியக்கரை நோக்கி புறப்பட்டது.
11 Jun 2023 4:19 PM GMTஇலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக தகவல் - கோடியக்கரையில் படகுகளில் போலீசார் சோதனை
கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, போலீசார் கோடியக்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளில் சோதனை மேற்கொண்டனர்.
11 Dec 2022 12:32 AM GMTபடகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்டு
கோடியக்கரையில் படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்களை இந்திய கடற்படை வீரர்கள் மீட்டனர்.
14 July 2022 8:35 AM GMT