திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பெண்ணிடம் கைப்பையை பறித்த 2 பேர் கைது
திருவண்ணாமலையில் தினமும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
19 Nov 2024 1:58 PM ISTடிசம்பர் 21-ம் தேதி உழவர் பேரியக்க மாநில மாநாடு: ராமதாஸ் அழைப்பு
திருவண்ணாமலையில் டிசம்பர் 21-ம் தேதி உழவர் பேரியக்க மாநில மாநாடு நடைபெறுகிறது.
18 Nov 2024 10:55 AM ISTவிடுமுறை தினம்: திருவண்ணாமலையில் 3-வது நாளாக அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
பக்தர்கள் 2 மணி நேரத்திற்கும் மேல் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
18 Nov 2024 12:39 AM ISTஐப்பசி பவுர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
15 Nov 2024 3:59 PM ISTதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலய சிறப்பம்சங்கள்
கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 2688 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் ஏழரை அடி உயர கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்படும்.
12 Nov 2024 6:05 PM ISTமனைவியை கொன்று 8 துண்டுகளாக வெட்டி சூட்கேசில் அடைத்து காட்டு பகுதியில் வீசிய கணவர்
கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
11 Nov 2024 8:58 AM ISTதிருவண்ணாமலை கோவிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம்
நகைச்சுவை நடிகர் வடிவேலு திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
11 Nov 2024 7:46 AM ISTதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்; 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
10 Nov 2024 2:08 PM ISTதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது?
ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
10 Nov 2024 6:25 AM ISTதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் தேர் வெள்ளோட்டம் தொடங்கியது
அருணாசலேஸ்வரர் தேர் 59 அடி உயரமும், 200 டன் எடையும் கொண்டதாகும்.
8 Nov 2024 9:00 AM ISTதிருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் தேர் வெள்ளோட்டம் நாளை நடக்கிறது
அருணாசலேஸ்வரர் தேர் 59 அடி உயரமும், 200 டன் எடை கொண்டதாகும்.
7 Nov 2024 8:48 PM ISTபடிப்பை பாதியில் நிறுத்திய 51 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்த திருவண்ணாமலை கலெக்டர்
பள்ளி படிப்பை தொடராமல் பாதியில் நிறுத்திய 51 மாணவர்களை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் மீண்டும் பள்ளியில் சேர்த்தார்.
6 Nov 2024 11:43 AM IST