
கார்த்திகை மாத பவுர்ணமி: சதுரகிரி செல்ல 5 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள ஆற்றுப்பகுதிகளில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
22 Nov 2023 12:00 AM
புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் 5 டன் காய்கறி, பழங்களால் நிறைமணி காட்சி
புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் 5 டன் காய்கறி, பழங்களால் நிறைமணி காட்சி நடைபெற்றது. இதனை பக்தர்கள் நாளை வரை கண்டு ரசிக்கலாம்.
30 Sept 2023 7:00 AM
சதுரகிரி கோவிலில் பவுர்ணமி வழிபாடு
சதுரகிரி கோவிலில் நடைபெற்ற பவுர்ணமி வழிபாட்டில் பக்தர்கள் குவிந்தனர்.
29 Sept 2023 8:26 PM
கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்
கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது.
28 Sept 2023 7:03 PM
ஆவணி மாத பவுர்ணமி: திருவண்ணாமலையில் மழைக்கு நடுவே பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலையில் மழையில் நனைந்தபடி பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் மேற்கொண்டனர்.
30 Aug 2023 6:15 PM
சதுரகிரியில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு
சதுரகிரியில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
1 Aug 2023 7:10 PM
பவுர்ணமி நாட்களில் சிறப்பு கட்டண தரிசனம் முழுமையாக ரத்து
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி தினங்களில் சிறப்பு கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.
1 July 2023 5:22 PM
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
30 Jun 2023 10:32 AM
அம்மன் கோவில்களில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு
அம்மன் கோவில்களில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
6 March 2023 6:50 PM