இந்தியாவில் 200 கோடி டாலர் செலவில் விவசாய பூங்கா திட்டம் ஐ2யு2 மாநாட்டில் அறிவிக்கப்படும் - அமெரிக்கா

இந்தியாவில் 200 கோடி டாலர் செலவில் "விவசாய பூங்கா திட்டம்" ஐ2யு2 மாநாட்டில் அறிவிக்கப்படும் - அமெரிக்கா

ஐக்கிய அரபு அமீரகம் வழங்கும் நிதியுதவியுடன் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தனியார் துறையின் ஆதரவுடன் இத்திட்டம் தொடங்கப்படும்.
14 July 2022 11:51 AM IST