
முதியோர், மாற்றுத்திறனாளிகளின் ஓய்வூதியத்தை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரின் சமூகப் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
3 Jan 2024 12:39 PM
மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக் கூடாது: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிப்பது தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
4 Jan 2024 6:04 AM
மத்திய அரசு திட்டத்தில் முறைகேடு செய்ததாக வழக்கு - தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
வழக்கு விசாரணையை பிப்ரவரி 20-ந் தேதிக்கு ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.
4 Jan 2024 5:21 PM
போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை - அமைச்சர் சிவசங்கர்
வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என தமிழக அரசு தெரிவித்து இருந்தது.
5 Jan 2024 7:39 AM
விவசாயி அருள் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்தது தமிழக அரசு..!
மேல்மா சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயி அருள் போராட்டம் நடத்தினார்.
5 Jan 2024 10:16 AM
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு
சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கான மிகை ஊதியம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
5 Jan 2024 2:17 PM
குடியரசு தினவிழா பேரணியில் இடம்பெறும் தமிழக அரசின் அலங்கார ஊர்தி...!
டெல்லி கடமைப் பாதையில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த அலங்கார ஊா்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம்.
5 Jan 2024 4:17 PM
10-ம் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகம் - தமிழக அரசு அறிவிப்பு
2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
6 Jan 2024 7:37 AM
காலம் தாழ்த்தாமல் போக்குவரத்து தொழிலாளர்களின் குறைகளை களைய வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்
பண்டிகைக் காலத்தில் பொதுமக்களும் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவதை சற்றும் அனுமதிக்க முடியாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
6 Jan 2024 5:08 PM
சூரிய ஒளி மின்திட்டங்களின் செயல்பாட்டை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
எரிசக்தித்துறை என்ற பெயரில் தனி அமைச்சகத்தை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 Jan 2024 12:51 PM
32 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: 16 பேருக்கு பதவி உயர்வு - தமிழ்நாடு அரசு உத்தரவு
பயங்கரவாத தடுப்புப்பிரிவு எஸ்.பி.யாக சென்னையில் புக்யா சினேக பிரியாவும், கோவையில் சசிமோகனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
7 Jan 2024 5:49 PM
வேலை நிறுத்தம் அரசியல் உள்நோக்கம் கொண்டது; போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பேட்டி
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
8 Jan 2024 10:42 AM