
"அனைத்தும் நன்மைக்கே" டெல்லி பயணம் குறித்து செங்கோட்டையன் பதில்
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லியில் நாளை அமித்ஷாவை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
31 March 2025 3:40 PM
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு - உள்துறை அமைச்சகம் பரிசீலனை
செங்கோட்டையனுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 March 2025 5:29 AM
அதிமுகவுடன் பாஜக கூட்டணியா? உள்துறை அமைச்சர் அமித்ஷா பரபரப்பு தகவல்
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தென் மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வரும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.
29 March 2025 9:59 AM
`யுகாதி' திருநாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
`யுகாதி’ புத்தாண்டுத் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாட எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்
29 March 2025 6:56 AM
த.வெ.க. தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் பேசியுள்ளார் - எடப்பாடி பழனிசாமி
பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. - தி.மு.க. இடையேதான் போட்டி என்று கூறியிருந்தார்.
29 March 2025 6:55 AM
பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்
சில நாட்களுக்கு முன்பாக செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய மந்திரி அமித் ஷாவை சந்தித்திருந்தார்.
29 March 2025 6:49 AM
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து-எடப்பாடி பழனிசாமி
இன்று முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு All The Best! என்று எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளப்பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
28 March 2025 6:34 AM
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்
சட்டசபையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர்.
28 March 2025 5:40 AM
"பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகிக் கொள்வது தான் அவருக்கு மரியாதை.." - ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
27 March 2025 9:38 AM
ஓ.பி.எஸ் உள்ளிட்டோரை அ.தி.மு.க.வில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் தேர்தலில் கூட்டணி வைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
27 March 2025 6:17 AM
கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
27 March 2025 5:04 AM
அமித்ஷாவை சந்தித்தது ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
முழுக்க முழுக்க மக்கள் பிரச்சினையை பேசுவதற்குதான் அமித்ஷாவை சந்தித்தேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
26 March 2025 5:57 AM