கெஜ்ரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சதித்திட்டம்; சவுரப் பரத்வாஜ் பரபரப்பு குற்றச்சாட்டு
ஆம் ஆத்மியை சேர்ந்த சவுரப் பரத்வாஜ் இன்று கூறும்போது, திகார் சிறைக்குள்ளேயே வைத்து மெல்ல மரணம் அடைய செய்வதற்கான சூழலுக்கு கெஜ்ரிவால் தள்ளப்பட்டு உள்ளார் என பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
20 April 2024 9:39 AM GMTதிகார் சிறையில் ஜாபர் சாதிக்கிடம் குரல் மாதிரி பதிவு
போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் கோர்ட்டில் சிறப்பு அனுமதி பெற்று குரல் மாதிரிகளை பதிவு செய்தனர்.
15 April 2024 7:52 PM GMTஅரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் பயங்கரவாதியைபோல் நடத்துகிறார்கள் - பகவந்த் மான் பரபரப்பு குற்றச்சாட்டு
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்தது.
15 April 2024 9:29 AM GMTமதுபான கொள்கை ஊழல் வழக்கு: கவிதாவிற்கு 23ம் தேதி வரை நீதிமன்ற காவல்
சி.பி.ஐ காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் கவிதா இன்று டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
15 April 2024 6:04 AM GMTதிகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் சித்திரவதை செய்யப்படுகிறார் - சஞ்சய் சிங் குற்றச்சாட்டு
கெஜ்ரிவாலின் மன உறுதியை குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
13 April 2024 12:13 PM GMTடெல்லி மதுபான ஊழல் வழக்கு: கவிதாவிற்கு 15ம் தேதி வரை சி.பி.ஐ. காவல் - டெல்லி கோர்ட்டு உத்தரவு
கவிதாவை சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
12 April 2024 10:48 AM GMTதிகார் சிறையில் இருக்கும் கவிதாவை கைது செய்தது சி.பி.ஐ.
தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
11 April 2024 10:21 AM GMTஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு சிறையில் இருந்து கெஜ்ரிவால் புது உத்தரவு
கெஜ்ரிவால் சிறையில் இருந்தபோதும், நீர் ஆணையம் தொடர்புடைய உத்தரவு, அரசு மருத்துவமனைகள் மற்றும் மொகல்லா கிளினிக்குகள் பற்றிய 2-வது உத்தரவையும் பிறப்பித்து இருக்கிறார்.
4 April 2024 7:54 AM GMTசிறையில் முதல் நாள்...!! கெஜ்ரிவாலுக்கான சிறப்பு சலுகைகள் என்ன?
திகார் சிறையில் உள்ள கைதிகளுக்கு, தினசரி 2 வேளை, பருப்பு சாம்பார், சப்ஜி மற்றும் 5 ரொட்டிகள் அல்லது அரிசி சாதம் வழங்கப்படும்.
2 April 2024 5:13 AM GMTகவிதாவுக்கு வீட்டு உணவு வழங்காதது ஏன்? திகார் சிறை அதிகாரிக்கு கோர்ட்டு கேள்வி
திகார் சிறையில் கவிதாவுக்கு மேற்படி பொருட்களை வழங்கவில்லை என தெரிகிறது. மேலும் அவரது மூக்கு கண்ணாடி உள்ளிட்டவையும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது
30 March 2024 2:36 AM GMTதிகார் சிறையில் அடைக்கப்பட்ட சந்திரசேகர ராவ் மகள்
சந்திரசேகர ராவ் மகள் கவிதாவை ஏப்ரல் 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
27 March 2024 9:12 PM GMTதிகார் சிறை குளியலறையில் மயக்கம் போட்டு விழுந்த டெல்லி முன்னாள் மந்திரி சத்யேந்தர் ஜெயின்
ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் சுகாதார துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் திகார் சிறை குளியலறையில் இன்று காலை மயக்கம் போட்டு விழுந்து உள்ளார்.
25 May 2023 5:34 AM GMT