
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேர் 22-ந்தேதி மணிப்பூர் பயணம்
வருகிற 22-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேர் மணிப்பூர் செல்கின்றனர்.
19 March 2025 4:21 PM
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர தடையில்லை - சுப்ரீம் கோர்ட்டு
அமைச்சரை பதவிநீக்கம் செய்ய கவர்னருக்கு அதிகாரமில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
5 Jan 2024 6:25 AM
நடிகர் விஜய் சேதுபதி மீதான கிரிமினல் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
விஜய் சேதுபதி தரப்பில் கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
6 Jan 2024 3:35 AM
ஸ்டெர்லைட் வழக்கு வருகிற 22-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு மூத்த வழக்கறிஞர்களை நியமித்து ஆலையை மீண்டும் திறக்க முடியாதபடி செய்ய வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
6 Jan 2024 10:49 AM
அவதூறு வழக்கு: எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
சென்னை ஐகோர்ட்டு அவதூறு வழக்கின் விசாரணையை தொடர கடந்த நவம்பர் 28-ந் தேதி உத்தரவிட்டது.
7 Jan 2024 10:47 PM
அயோத்தியில் இருந்து இந்து-முஸ்லிம் ஒற்றுமை தொடங்கும்: இந்தோ-இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை
அயோத்தியில் மசூதிக்காக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்த முடிவு ஒன்று உள்ளது.
8 Jan 2024 3:26 AM
பில்கிஸ் பானு வழக்கு.. 11 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவு ரத்து.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
குற்றவாளிகள் 11 பேரையும் கருணை அடிப்படையில் குஜராத் அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.
8 Jan 2024 5:38 AM
ஜல்லிக்கட்டுக்கு எதிரான சீராய்வு மனு - விசாரணைக்கு பட்டியலிட சுப்ரீம் கோர்ட்டு பரிசீலனை
ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் கொண்டுவந்தது.
8 Jan 2024 7:34 AM
பில்கிஸ் பானு வழக்கு.. குற்றவாளிகள் 11 பேரும் ஜெயிலுக்கு போகவேண்டும்: தீர்ப்பு முழு விவரம்
குஜராத் அரசு தனக்கு வழங்கப்படாத அதிகாரத்தை பயன்படுத்தியிருப்பதால், சட்டத்தின் ஆட்சி மீறப்பட்டிருப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.
8 Jan 2024 7:39 AM
சுப்ரீம் கோர்ட்டின் இரு தீர்ப்புகளும் நீதி, சமூக நீதியைக் காக்கும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
முன்னேறிய சாதியினரில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு வழங்குவது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
8 Jan 2024 2:22 PM
10 சதவீத இட ஒதுக்கீடு: தமிழகத்தில் அமல்படுத்தக்கோரிய மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒத்துக்கீட்டை அமல்படுத்த வேண்டுமா என்பதை மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
8 Jan 2024 7:46 PM
தமிழக அமைச்சர்களுக்கு எதிரான பொதுநல மனு: தள்ளுபடி செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மனு
பொது நல மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது.
8 Jan 2024 11:47 PM