அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் வழங்க கூடாது: ஐகோர்ட்டில் வழக்கு
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தனது மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுதாரர் கூறியுள்ளார்.
28 Feb 2024 1:56 PM GMTஅமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை
அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது.
27 Feb 2024 3:28 PM GMTஐ.பெரியசாமி மீதான முறைகேடு புகார்...வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கிய குற்றச்சாட்டில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் ரத்து செய்துள்ளார்.
26 Feb 2024 6:16 AM GMTசெந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு: இன்று மீண்டும் விசாரணை
செந்தில் பாலாஜி வழக்கில் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்கத்துறை திருத்தி அமைத்துள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் வாதிட்டார்.
15 Feb 2024 1:26 AM GMTஅமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு: இன்று விசாரணை
கவர்னரிடம் முறையான அனுமதி பெறாததால், முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை சிறப்பு கோர்ட்டு விடுவித்து உத்தரவிட்டது.
13 Feb 2024 1:13 AM GMTவீட்டை கிளைச்சிறையாக அறிவித்ததை எதிர்த்து இம்ரான் கானின் மனைவி கோர்ட்டில் வழக்கு
இம்ரான் கான் - புஷ்ரா பீவிக்கு சொந்தமான வீட்டை கிளைச்சிறையாக மாற்றபோவதாக சிறைத்துறை நிர்வாகம் அறிவித்திருந்தது.
6 Feb 2024 8:58 PM GMTஅமைச்சர் மீதான வழக்கு - ஐகோர்ட்டு பதிவாளர் அறிக்கை
தலைமை நீதிபதியின் முன் அனுமதி இல்லாமல் தானாக முன்வந்து தனி நீதிபதி வழக்கு பதிவு செய்தார் என சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Feb 2024 5:52 PM GMTசென்னை: அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் - கட்டுமான நிறுவனங்கள் மீது வழக்கு
சென்னையில் 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
2 Feb 2024 3:00 AM GMTயாத்திரையின்போது மோதல்: ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு சிஐடி பிரிவுக்கு மாற்றம்
மோதல் தொடர்பாக ராகுல்காந்திக்கு எதிராக கவுகாத்தி போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர்.
25 Jan 2024 7:57 AM GMTபொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு இன்று விசாரணை
செம்மண் குவாரி வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
23 Jan 2024 3:00 AM GMTபில்கிஸ் பானு வழக்கு: 11 குற்றவாளிகளும் கோர்ட்டில் சரண்
மனுதாரர்கள் சரணடைவதை ஒத்திவைப்பதற்கு கூறப்பட்ட காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
21 Jan 2024 8:19 PM GMTகார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும் - பாஸ்போர்ட் அதிகாரிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பாஸ்போர்ட்டை புதுப்பிக்கக் கோரிய விண்ணப்பம் பரிசீலிக்கப்படாததால், கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார்.
19 Jan 2024 8:55 PM GMT