நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்மசாவு வழக்கு: 32 பேருக்கும் மீண்டும் சம்மன் அனுப்பி விசாரணை

நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்மசாவு வழக்கு: 32 பேருக்கும் மீண்டும் சம்மன் அனுப்பி விசாரணை

ஜெயக்குமார் தனசிங் எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்ட 32 பேருக்கும் மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
26 May 2024 9:52 PM GMT
பாலியல் பலாத்கார காட்சி: டிரம்பின் வாழ்க்கை வரலாறு படத்தை எதிர்த்து வழக்கு

பாலியல் பலாத்கார காட்சி: டிரம்பின் வாழ்க்கை வரலாறு படத்தை எதிர்த்து வழக்கு

படத்தில் பெண்களை டிரம்ப் பலாத்காரம் செய்வது போன்ற அவதூறு காட்சிகள் இருப்பதாக சர்ச்சை எழும்பியது.
22 May 2024 8:56 PM GMT
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர அரசு அனுமதி

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர அரசு அனுமதி

சேலம் சமூக ஆர்வலர் அளித்த புகாரின் பெயரில் அண்ணாமலை மீது வழக்கு தொடர அரசு அனுமதி அளித்துள்ளது.
12 May 2024 1:01 PM GMT
நீதித்துறையின் நேர்மையை குலைக்கும் வகையில் படம் - நடிகர் அக்சய் குமாருக்கு எதிராக மனு

'நீதித்துறையின் நேர்மையை குலைக்கும் வகையில் படம்' - நடிகர் அக்சய் குமாருக்கு எதிராக மனு

நடிகர் அக்சய் குமார் தற்போது 'ஜாலி எல்எல்பி 3' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
10 May 2024 4:11 AM GMT
கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
2 May 2024 8:52 PM GMT
மாணவிகளிடம் பாலியல் பேரம் புகார்: பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

மாணவிகளிடம் பாலியல் பேரம் புகார்: பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

நிர்மலாதேவி கோர்ட்டில் ஆஜராகாத நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.
26 April 2024 6:35 AM GMT
மாணவிகளிடம் பாலியல் பேரம் புகார்: பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் இன்று தீர்ப்பு

மாணவிகளிடம் பாலியல் பேரம் புகார்: பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் இன்று தீர்ப்பு

கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறி பாலியல் பேரம் பேசியதாக நிர்மலாதேவி மீது புகார்கள் எழுந்தன.
25 April 2024 8:37 PM GMT
தேர்தல் விதிமுறை மீறல்: கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மீது வழக்கு

தேர்தல் விதிமுறை மீறல்: கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மீது வழக்கு

காங்கிரசுக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுத்திருப்பதாக டி.கே. சிவக்குமார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
20 April 2024 6:55 PM GMT
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: நயினார் நாகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: நயினார் நாகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

நயினார் நாகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
18 April 2024 7:19 AM GMT
நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரிய வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
17 April 2024 11:20 PM GMT
கழுகுகளை காப்பாற்ற கோரிய வழக்கு: பதில் அளிக்காவிட்டால் அபராதம் -  மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை

கழுகுகளை காப்பாற்ற கோரிய வழக்கு: பதில் அளிக்காவிட்டால் அபராதம் - மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை

கழுகுகளை காப்பாற்ற கோரிய வழக்கில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் அவகாசம் கோரப்பட்டது.
3 April 2024 5:38 PM GMT
வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சர்வாதிகாரத்தை நோக்கி பயணம் மேற்கொள்ளும் பா.ஜனதாவிடம் நீதி, நேர்மை, நியாயம் என்ற எதையுமே எதிர்பார்க்கவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
3 April 2024 12:01 AM GMT