
2024-ல் குற்றவழக்குகள் குறைவு - தமிழக அரசு தகவல்
சொத்து, மனிதர்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான வழக்குகள் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.
6 March 2025 12:06 PM
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற நீதிமன்றம் மறுப்பு
நாகேந்திரனை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
27 Feb 2025 1:37 PM
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு... திட்டவட்டமாக மறுத்த சென்னை ஐகோர்ட்டு
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்களை விசாரிப்பதற்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
27 Feb 2025 9:05 AM
மகா கும்பமேளா வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
மகா கும்பமேளாவில் திறந்தவெளியில் மலம் கழிக்க நேரிடுவதாக கூறி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஒத்திவைத்தது.
24 Feb 2025 7:20 PM
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு: கவர்னர் தரப்பிடம் சரமாரி கேள்வி எழுப்பிய சுப்ரீம்கோர்ட்டு
செல்லாத மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்புவீர்களா? என்று கவர்னர் தரப்பிடம் சுப்ரீம்கோர்ட்டு கேள்வி எழுப்பியது.
10 Feb 2025 6:46 AM
கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு: இன்று மீண்டும் விசாரணை
அரசியல் சாசன விதிகளுக்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
10 Feb 2025 3:33 AM
எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
7 Feb 2025 3:41 AM
24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க கவர்னருக்கு சுப்ரீம்கோர்ட்டு அறிவுறுத்தல்
மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்று கவர்னர் தரப்புக்கு சுப்ரீம்கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
4 Feb 2025 11:00 AM
சோனியாகாந்தி மீது பீகார் கோர்ட்டில் வழக்கு
நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு அதிகாரத்தை சோனியா அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
3 Feb 2025 12:49 AM
கும்பமேளா கூட்ட நெரிசலில் 30 பேர் பலி: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுநல வழக்கு
உத்தர பிரதேச அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
30 Jan 2025 4:34 AM
டெலிவரி ஆட்களை கண்காணிக்க கோரிய வழக்கு: டி.ஜி.பி.க்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ்
டி.ஜி.பி. மற்றும் டெலிவரி நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
23 Jan 2025 7:52 AM
சீமான் மீது இதுவரை 60 வழக்குகள் பதிவு
பெரியார் குறித்து சர்ச்சை பேச்சுக்கு சீமான் மீது இதுவரை 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
10 Jan 2025 10:36 AM