
நீரில் மூழ்கி 4 சிறார்கள் மரணம்: குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
16 April 2023 9:30 AM
கோவிலுக்குச் செல்லும் வழியில் ஆற்றைக் கடக்கும்போது நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு - 5 பேர் மாயம்
மத்தியப் பிரதேசத்தில் கோவிலுக்குச் செல்லும் வழியில் ஆற்றைக் கடக்கும்போது நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர்.
18 March 2023 8:39 PM
ஹோலி கொண்டாட்டத்திற்கு பிறகு ஆற்றில் குளித்த 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
உத்தரபிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டத்திற்குப் பிறகு கோமதி ஆற்றில் குளித்தபோது 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
10 March 2023 4:38 AM
கேரளாவில் பள்ளி சுற்றுலா சென்ற 3 மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
கேரளாவின் இடுக்கியில் பள்ளி சுற்றுலா சென்ற 3 மாணவர்கள் மாங்குளம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 March 2023 11:20 AM
தெலுங்கானாவின் கோட்டேபல்லி நீர்த்தேக்கத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
தெலுங்கானாவின் கோட்டேபல்லி நீர்த்தேக்கத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
16 Jan 2023 4:22 PM
மத்திய பிரதேசத்தில் மழைநீர் நிரம்பிய குழியில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு
மத்திய பிரதேச மாநிலத்தில் மழைநீர் நிரம்பிய குழியில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழந்தனர்.
2 Oct 2022 12:07 PM
ஆற்றில் குளிக்கச் சென்ற 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
உத்தரப்பிரதேசத்தில் கங்கை ஆற்றில் குளிக்கச் சென்ற 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
28 Aug 2022 2:42 PM
செல்பி எடுக்க முயன்றபோது ஆற்றில் தவறி விழுந்த 15 வயது சிறுவன் உயிரிழப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் செல்பி எடுக்க முயன்றபோது ஆற்றில் தவறி விழுந்த 15 வயது சிறுவன் உயிரிழந்தார்.
24 Aug 2022 2:16 AM
இமாச்சலப்பிரதேசத்தில் ஏரியில் மூழ்கி 7 இளைஞர்கள் உயிரிழப்பு..!
இமாச்சலப் பிரதேசம், உனா மாவட்டத்தில் உள்ள கோபிந்த் சாகர் ஏரியில் மூழ்கி 7 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
1 Aug 2022 2:21 PM
ஜார்கண்ட்: நண்பர்களுடன் செல்பி எடுக்க முயன்றபோது ஆற்றில் மூழ்கி 16 வயது சிறுவன் உயிரிழப்பு..!
ஜார்கண்ட் மாநிலத்தில் ஆற்றினருகே நண்பர்களுடன் சேர்ந்து செல்பி எடுக்க முயன்ற 16 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
6 July 2022 9:11 PM