ஏமாற்றும் விதத்தில் விளம்பரப்படுத்தி உப்பு விற்பனை:  தனியார் நிறுவனம் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்  நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

ஏமாற்றும் விதத்தில் விளம்பரப்படுத்தி உப்பு விற்பனை செய்த தனியார் நிறுவனம் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
13 July 2022 10:19 PM IST