தொழிலதிபர் நண்பர்களுக்காக விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கிறது பா.ஜ.க. அரசு - கார்கே குற்றச்சாட்டு
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளின் ஏற்றுமதி 153 சதவீதமாக அதிகரித்திருந்ததாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருந்தார்.
4 March 2024 7:31 AM GMT"பணக்காரர்களை மட்டும் மனதில் வைத்தே ரெயில்வே கொள்கைகள்.." - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
ரெயில்வேயின் முன்னுரிமையில் இருந்து ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினர் புறக்கணிக்கப்படுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
3 March 2024 7:59 PM GMTநவால்னியின் 'ரகசிய இறுதிச் சடங்கிற்கு' அழுத்தம் தருகின்றனர்: தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு
அலெக்சி நவால்னி திடீரென சிறையிலேயே உயிரிழந்ததாக கடந்த வாரம் ரஷிய ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது.
24 Feb 2024 3:23 AM GMTதேர்தலில் போட்டியிட முடியாதவாறு கட்சியை முடக்க சதி - மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
ஜனநாயக கோட்பாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்க முயற்சி நடக்கிறது.
22 Feb 2024 9:46 PM GMTஅவசர கதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து பயணிகளை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது தி.மு.க. - எடப்பாடி பழனிசாமி
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
10 Feb 2024 12:12 PM GMTபொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட இலவச வேட்டியில், 78% பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் - அண்ணாமலை
பாதி விலையான ரூ.160-க்கே கிடைக்கும் பாலியஸ்டர் நூலில் வார்ப் பகுதியை நெய்திருக்கிறார்கள் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
10 Feb 2024 9:55 AM GMTஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது: ஜெயா பச்சன் குற்றச்சாட்டு
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஜெயா பச்சன் வலியுறுத்தினார்.
7 Feb 2024 8:32 PM GMTஇளைஞர்களைப் பற்றி பேசியுள்ள நிதிமந்திரி வேலை வாய்ப்புகள் குறித்து எதுவும் பேசவில்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
இலவச உணவு தானிய திட்டம் குறித்து பேசினார். ஆனால் உலக பட்டினி தரக் குறியீட்டில் இந்தியாவின் மோசமான நிலை குறித்து பேசவில்லை என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
1 Feb 2024 1:23 PM GMTநாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்.. குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி போலீசார் டார்ச்சர் செய்தனர்: குற்றவாளிகள் பகீர் குற்றச்சாட்டு
கைது செய்யப்பட்ட 6 பேரின் நீதிமன்றக் காவலையும் மார்ச் 1-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
31 Jan 2024 12:04 PM GMTதொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தாமதப்படுத்தும் காங்கிரஸ் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
மேற்குவங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
23 Jan 2024 8:37 PM GMT'அமைச்சர் அவர்களே... உடனே ஆணையிடுங்கள்' - அமைச்சர் சேகர் பாபுவுக்கு நிர்மலா சீதாராமன் பதில்
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்த அரசு அனுமதி மறுத்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
21 Jan 2024 10:39 AM GMTரொம்ப மோசம்... பிரபல விமான நிறுவனம் மீது நடிகை மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு...!
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
4 Jan 2024 5:05 AM GMT