"தனது வீடியோவில் தவறான தகவலை வெளியிட்டுள்ளார் முதல்-அமைச்சர்" - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோவில் தவறான தகவலை வெளியிட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
27 July 2024 7:30 PM ISTபடுகொலை சம்பவத்தில் சரண் அடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் இல்லை - திருமாவளவன்
கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
6 July 2024 12:29 PM ISTஇந்திய பவுலர்கள் பந்தை சேதப்படுத்தியதாக இன்ஜமாம் குற்றச்சாட்டு; தக்க பதிலடி தந்த ரோகித் சர்மா
புதிய பந்தில் எப்படி இவ்வளவு சீக்கிரம் ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்..? என்று இன்ஜமாம் உல்-ஹக் கேள்வி எழுப்பி இருந்தார்.
27 Jun 2024 3:04 AM ISTசபாநாயகர் தேர்தல்; இந்தியா கூட்டணி வேட்பாளர் பற்றி எங்களுடன் ஆலோசிக்கவில்லை: திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. அபிஷேக் பானர்ஜி கூறும்போது, சபாநாயகர் தேர்தல் விவகாரத்தில் எங்களுடைய கட்சி தலைவர் மம்தா பானர்ஜி முடிவு செய்வார் என கூறியுள்ளார்.
25 Jun 2024 8:37 PM ISTகள்ளச்சாராயம், கஞ்சா... இவை தான் தி.மு.க. அரசு தமிழ்நாட்டுக்கு கொடுத்துள்ள புதிய அடையாளங்கள் - எடப்பாடி பழனிசாமி
இனியும் இதே மெத்தனத்தில் அரசு இருப்பின், கள்ளக்குறிச்சி மரணங்கள் தொடர்கதையாகிவிடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
22 Jun 2024 9:08 PM ISTபங்குச்சந்தை மோசடி... ராகுல் காந்தி குற்றச்சாட்டு - பியூஸ் கோயல் கொடுத்த பதிலடி
இந்திய பங்குச்சந்தையில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார்.
6 Jun 2024 10:39 PM ISTபெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு
கோவையில் இருந்து அழைத்து வரப்பட்ட போது, பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
15 May 2024 3:05 PM ISTநேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்படாத வரை கஞ்சா வணிகத்தைத் தடுக்க முடியாது - அன்புமணி ராமதாஸ்
கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளி தப்புவதற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
13 May 2024 10:55 AM ISTவெடிபொருள் விபத்துகளை தடுக்க முதல்-அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
காரியாப்பட்டி வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
1 May 2024 8:15 PM ISTபோதையின் பிடியில் சிக்கியுள்ள இளைஞர்களைக் காக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு தோல்வி - எஸ்டிபிஐ குற்றச்சாட்டு
போதைப் பொருட்களை விற்பனை செய்வோரின் சொத்துக்களை முடக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
29 April 2024 12:36 PM ISTஅரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் இருப்பதாக கூறியிருப்பது நகைச்சுவை - ராமதாஸ்
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
28 April 2024 3:23 PM ISTதலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதில் தமிழக அரசு படுதோல்வி - ராமதாஸ் குற்றச்சாட்டு
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
26 April 2024 12:56 PM IST