முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்
சிலைக்கடத்தல் வழக்கில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
30 Aug 2024 3:14 PM ISTமுன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கைது செய்யப்படுவாரா? - முன்ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பு
முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக, ஐகோர்ட்டில் காதர் பாட்ஷா வழக்கு தொடர்ந்தார்.
30 Aug 2024 8:41 AM ISTசாகும் வரை என்னை விசாரிப்பார்கள் - பொன் மாணிக்கவேல்
ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
10 Aug 2024 7:08 PM ISTகன்னியாகுமரியில் பழமையான சிவன் கோவில்களில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஆய்வு
கன்னியாகுமரியில் 1000ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான சிவன் கோவில்களில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஆய்வு மேற்கொண்டார்.
17 Feb 2023 2:48 PM ISTபொன் மாணிக்கவேல் விவகாரம்: சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலுக்கு எதிரான சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
3 Jan 2023 4:45 AM ISTஎன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் - முன்னாள் ஐிஜி பொன் மாணிக்கவேல்
என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என முன்னாள் ஐி.ஜி. பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார்.
9 Nov 2022 3:58 PM ISTபொன் மாணிக்கவேல் மீதான புகார் - சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு
டி.ஐ.ஜி. அந்தஸ்த்துக்கு குறையாத அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
22 July 2022 4:57 PM ISTஇலங்கை கோயிலில் ஆய்வு நடத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் கடிதம்
இலங்கை கோயிலில் ஆய்வு நடத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் கடிதம் எழுதியுள்ளார்.
13 July 2022 12:31 PM IST