
மணிப்பூரில் இருந்து 27 மியான்மர் நாட்டினர் நாடு கடத்தல்
சட்ட விரோத குடியேறிகளை மாநில அரசு கைது செய்து தடுப்புக்காவல் மையங்களில் சிறை வைத்துள்ளது.
22 March 2025 9:16 PM
மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த டிரம்ப் ஒப்புதல்
மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
14 Feb 2025 1:26 AM
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் இங்கிலாந்து.. புதிய மசோதா நிறைவேற்றம்
புலம்பெயர்ந்தோர் தங்கள் தாய்நாடுகளுக்கு அல்லது அவர்கள் தவறாக நடத்தப்படும் ஆபத்தில் இருக்கும் பிற நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படும் அபாயம் இருந்தது.
23 April 2024 11:49 AM
ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் முடிவு நிறுத்திவைப்பு
அமெரிக்காவின் உத்தரவாதங்கள் ஏப்ரல் 16-ம் தேதிக்குள் கிடைக்காவிட்டால், அசாஞ்சே மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்படும் என்று நீதிபதிகள் கூறினர்.
26 March 2024 4:01 PM
போலியான இந்திய பாஸ்போர்ட்டில் பயணம்... வங்காளதேச நபரை நாடு கடத்தியது ரஷியா
வங்காளதேசத்தைச் சேர்ந்தவர் குஜராத் மாநிலத்தின் சூரத்தில் இருந்து போலியான பாஸ்போர்ட் வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
4 March 2024 12:19 PM
ராமநகரில், சட்டவிரோதமாக வசித்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த 7 பேர் நாடு கடத்தல்
ராமநகரில், சட்டவிரோதமாக வசித்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த 7 பேர் நாடு கடத்தப்பட்டனர்.
12 July 2022 8:08 PM