சுசீந்திரம் கோவிலில் சாமி கும்பிட வந்த போது  மத்திய மந்திரியின் மனைவி தவற விட்ட பர்ஸ் மீட்பு

சுசீந்திரம் கோவிலில் சாமி கும்பிட வந்த போது மத்திய மந்திரியின் மனைவி தவற விட்ட பர்ஸ் மீட்பு

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சாமி கும்பிட வந்த போது மத்திய இணை மந்திரியின் மனைவி தவற விட்ட மணி பர்சை ரெயில் நிலையத்தில் போலீசார் மீட்டனர்.
12 July 2022 11:31 PM IST