
தமிழகத்துக்கு இருமொழி கொள்கையே போதுமானது: கார்த்தி சிதம்பரம்
இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
26 Feb 2025 3:23 AM
பல வேஷம் போடக்கூடியவர் அண்ணாமலை: திருமாவளவன்
தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்தி திணிப்புக்கு ஒரு போதும் இடம் கிடையாது என்று திருமாவளவன் கூறினார்.
26 Feb 2025 1:44 AM
தமிழகம் முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
25 Feb 2025 6:51 AM
புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு என்பது தவறான வாதம் - டி.டி.வி. தினகரன் பேச்சு
மு.க.ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை கூறி அதனை நிறைவேற்ற முடியாமல் மத்திய அரசு மீது பழி போட்டு வருகிறார் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
24 Feb 2025 6:04 PM
தி.மு.க. மாணவர் அணி சார்பில் டெல்லியில் போராட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
எத்தனை மொழிகளை திணித்தாலும் தமிழ் அழியாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
25 Jan 2025 1:34 PM
அரசுப்பள்ளிகளில் மும்மொழி கொள்கையைத் திணிக்க தி.மு.க. அரசு ஆயத்தமாகி வருகிறது - சீமான்
அண்ணாவின் இருமொழி கொள்கையைக் காற்றில் பறக்கவிடுவதுதான் திராவிட மாடலா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
4 Nov 2024 5:43 PM
இந்தி திணிப்பு விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
அரசமைப்பு சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.
18 Oct 2024 9:20 AM
தமிழ் ஆசிரியர் பணிக்கு இந்தியும், சமஸ்கிருதமும் எப்படி தகுதியாக இருக்க முடியும்? - சு.வெங்கடேசன் கேள்வி
தமிழ் ஆசிரியர்கள் தேர்வுக்கு எதற்காக இந்தி, சமஸ்கிருத மொழிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
19 Sept 2024 5:27 AM
சிபிஎஸ்இ நியமன தேர்வில் இந்தி திணிப்பு- மத்திய கல்வி மந்திரிக்கு சு.வெங்கடேசன் எம்.பி.கடிதம்
இந்தி பேசாத மாநில தேர்வர்களுக்கு அநீதி இழைக்கிற மற்றும் சம தள ஆடுகளத்தை மறுக்கிற தேர்வு முறைமையை மாற்ற வேண்டும்
7 July 2024 8:28 AM
இந்தியை படிக்க வேண்டாம் என்று யாரும் கூறவில்லை - நடிகர் விஜய் சேதுபதி
'மெரி கிறிஸ்துமஸ்' படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
7 Jan 2024 2:07 PM
இந்தி கற்க வேண்டும் என விமான பயணிகளை கட்டாயப்படுத்துவதா? - டாக்டர் ராமதாஸ் கண்டனம்
கோவா விமான நிலையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் பொறியாளரிடம் அத்துமீறிய பாதுகாப்புப் படை வீரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
14 Dec 2023 7:11 AM
தமிழகத்தில் இந்திய மொழியான இந்தி மொழியை படிப்பதில் என்ன தவறு இருக்கிறது? - பதில் அளிக்கிறார் பேனா மன்னன்
பேனா மன்னன் பதில் சொல்கிறார்அரசியல், வாழ்வியல், கல்வி, சட்டம், நிதி போன்றவை குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும், கலகலப்பாகவும் பதில் அளிக்கிறார் பேனா மன்னன்.
26 Sept 2023 9:54 AM