பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
போதையில் ரகளையில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4 Sept 2023 11:56 PM ISTபொதுமக்கள் திடீர் சாலை மறியல்
ஆற்காடு அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
24 Aug 2023 12:31 AM ISTபொதுமக்கள் திடீர் சாலை மறியல்
மேல்பாதியில் முதியவர் தாக்கப்பட்ட விஷயத்தில் பொய் புகார் அளித்ததாக கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
20 Aug 2023 12:15 AM ISTபொதுமக்கள் திடீர் சாலை மறியல்
புதுவை சாமிப்பிள்ளைத்தோட்டம் பகுதியில் தரமற்ற குடிநீர் வினியோகத்தை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
16 May 2023 10:53 PM ISTபொதுமக்கள் திடீர் சாலை மறியல்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிப்பதில் தாமதம் செய்ததால் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 May 2023 12:15 AM ISTவிழுப்புரத்தில் போலீசாரை கண்டித்துபொதுமக்கள் திடீர் சாலை மறியல்
விழுப்புரத்தில் போலீசாரை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
9 May 2023 12:15 AM ISTபொதுமக்கள் திடீர் சாலை மறியல்
நாட்டறம்பள்ளி அருகே சுடுகாடு இடத்தில் தனிநபர் பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்ததால் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் ஈடுபட்டனர்.
15 April 2023 10:24 PM ISTபொதுமக்கள் திடீர் சாலை மறியல்
ஆற்காடு அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
8 April 2023 11:40 PM ISTபொதுமக்கள் திடீர் சாலை மறியல்
வாணியம்பாடி அருகே பல ஆண்டுகளாக குடியிருக்கும் இடத்திற்கு மின் இணைப்பு பெற முடியாததால் வக்பு வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
29 March 2023 11:30 PM ISTபொதுமக்கள் திடீர் சாலை மறியல்
ஆற்காடு அருகே ஏரி கால்வாய் தூர்வாரப்படாததை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் செய்தனர்.
13 March 2023 11:41 PM ISTபொதுமக்கள் திடீர் சாலை மறியல்
கே.வி.குப்பம் அருகே முறைகேடாக சொத்து மாற்றம் செய்யப்பட்டதாகக்கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டன. மேலும் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
14 Feb 2023 11:30 PM ISTபொதுமக்கள் திடீர் சாலை மறியல்
கொளத்தூர் கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
22 Dec 2022 10:34 PM IST