விழுப்புரம் மாவட்டத்தில் வீடுகள், அரசு அலுவலகங்களில் 3 நாட்கள் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் அவமதிப்பு செய்தால் கடும் நடவடிக்கை என கலெக்டர் மோகன் எச்சரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் வீடுகள், அரசு அலுவலகங்களில் 3 நாட்கள் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் எனவும், மேலும் கொடியை அவமதிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
11 Aug 2022 11:10 PM ISTஅரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்தால் கடும் நடவடிக்கை விழுப்புரம் மாவட்ட மீனவர்களுக்கு கலெக்டர் மோகன் எச்சரிக்கை
அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட மீனவர்களுக்கு கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
12 July 2022 10:20 PM IST