தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருள் வழக்கில் சிக்கிய 206 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன

தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருள் வழக்கில் சிக்கிய 206 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன

தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருள் வழக்கில் சிக்கிய 206 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் தெரிவித்துள்ளார்.
12 July 2022 8:40 PM IST