பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை: கலெக்டர் லட்சுமிபதி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற நவ.18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கோ.லட்சுமிபதி அறிவுறுத்தி உள்ளார்.
26 Oct 2023 12:15 AM ISTமதச் சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை நிறுத்தி வைப்பு - வைகோ கண்டனம்
கல்வி உதவித் தொகை வழங்குவதில் ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடர வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
28 Nov 2022 3:34 PM ISTசிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித் தொகை நிறுத்தம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை தொடர்ந்து வழங்கிட வேண்டுமென்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
27 Nov 2022 7:53 PM ISTமத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - வெளியானது அறிவிப்பு
மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகையை பெற அக்டோபர் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
13 Sept 2022 3:48 PM ISTஆன்லைன் கல்வியில் சாதித்த பெண்
ஆஸ்திரேலியாவில் பார்த்து வந்த வேலையை துறந்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் பள்ளியைத் தொடங்கிய பெண் ஒருவர், இன்று ஆண்டுக்கு கணிசமான வருவாய் ஈட்டுகிறார். அவரது பெயர் ஷைனி.
12 July 2022 8:26 PM IST