தமிழகத்தில் உள்ள 27 பெரிய அம்மன் கோவில்களில் ஆடி மாத திருவிழா - அமைச்சர் பி.கே. சேகர்பாபு தகவல்

தமிழகத்தில் உள்ள 27 பெரிய அம்மன் கோவில்களில் ஆடி மாத திருவிழா - அமைச்சர் பி.கே. சேகர்பாபு தகவல்

தமிழகத்தில் உள்ள 27 பெரிய அம்மன் கோவில்களில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அமைச்சர் பி.கே. சேகர்பாபு கூறினார்.
12 July 2022 6:23 PM IST