
தொகுதி மறுவரையறை: "கர்நாடகா முதல்-மந்திரி எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்" - அமைச்சர் பொன்முடி
கர்நாடகா முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரி ஆகியோர் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
12 March 2025 10:03 AM
பாஜகவின் வஞ்சக அரசியலுக்கு எதிராக உறுதியான முன்னகர்வு: சு.வெங்கடேசன் எம்.பி.
அனைத்துக் கட்சி கூட்டம் பாஜகவின் வஞ்சக அரசியலுக்கு எதிராக உறுதியான முன்னகர்வு என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
5 March 2025 3:36 PM
அனைவரும் ஓரணியில் நின்று பாசிச சூழ்ச்சியை வீழ்த்துவோம்: உதயநிதி ஸ்டாலின்
அனைவரும் ஓரணியில் நின்று பாசிச சூழ்ச்சியை வீழ்த்துவோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5 March 2025 11:20 AM
தொகுதி மறுவரையறை எனும் பேச்சை யார் கிளப்புகிறார்கள்? - கமல்ஹாசன் கேள்வி
மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படலாகாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
5 March 2025 9:09 AM
நாளை நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் பங்கேற்பு
நாளை நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.
4 March 2025 4:21 PM
அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக பங்கேற்பு
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
4 March 2025 7:21 AM
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்காது - ஜி.கே. வாசன்
மார் 5-ம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) பங்கேற்கவில்லை என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
2 March 2025 3:27 AM
"அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை.." - சீமான்
தொகுதி மறுவரையறை தொடர்பாக 2003ம் ஆண்டே அறிக்கை வெளியிட்டிருந்ததாக சீமான் தெரிவித்துள்ளார்.
26 Feb 2025 11:32 AM
மார்ச் 5-ல் அனைத்துக் கட்சி கூட்டம்: 45 கட்சிகளுக்கு அழைப்பு
விஜய் கட்சிக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
26 Feb 2025 11:04 AM
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு
வரும் 24ம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
19 Nov 2024 5:00 AM
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
30 Jan 2024 2:20 AM
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்துக் கட்சி கூட்டம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்துக்கட்சிகளின் ஆதரவையும் அரசு நாடியுள்ளது.
2 Dec 2023 2:37 AM